Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK_உடன் DMK அண்டர் டீலிங் …! இதான் திராவிட மாடலா ? ரொம்ப கவலையா இருக்கு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், ஓபிஎஸ் இன்னொரு கட்சியில் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார், அவரை எங்கள் கட்சியில் வருவாரா ? என்று கேட்பது,  அவமதிப்பது போல் இருக்கிறது. நாங்கள் அம்மாவுடைய கொள்கைகளை, லட்சியங்களை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இங்கே வாங்க வாங்க என்று யாரிடமும் பேரம் பேசவில்லை, விலை கொடுத்து வாங்குக்கின்ற கட்சி கிடையாது. சின்னமா அதிமுகவை மீட்க சட்டப்படி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  அதிமுக பொதுக்குழு சமயத்தில் அதுக்கு முன்னாடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எதிர்க்காதீங்க…. வீழ்ந்து போவீங்க… வென்றதாக சரித்திரம் இல்லை: ஓபிஎஸ்_சுக்கு அட்வைஸ் ….!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,  வழிகாட்டு குழு என்று பதினோரு பேரை வைத்து  அமைத்தார்கள். 6 பேரை அவர் வழிமொழிந்தார். இந்த இயக்கத்திற்காக பாடுபட்ட  திண்டுக்கல் சீனிவாசன்,  காமராஜர் என அவர்கள் வழிமொழிந்த தொண்டர்களின் பட்டியலை நீங்கள் பாருங்கள்.. மரியாதைக்குரிய மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அண்ணன் கழகத்தின் பொருளாளர் ஓபிஎஸ் அவர்களும் ஒரு பரிந்துரை கொடுத்தார்கள். அவருடைய பரிந்துரையை பாருங்கள். இந்த மதுரையில் கூட 2பேரை பரிந்துரைத்தார். ஓபிஎஸ் உடன் சென்றார் என்ற ஒரு […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

MGR-இன் காலை பிடித்து கதறி அழுதேன்…. கழகத்தின் முதல் ஆள் நான் தான்… காலரை தூக்கிவிடும் தமிழ்மகன் உசேன் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், திமுகவிலிருந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆரை  நீக்கி விட்டார்கள் என்ற செய்தியை சொன்னவுடன்,  அந்த இடத்திலேயே நடத்துனரை அழைத்து ஒரு வெள்ளைத்தாளில் காட்டு தர்பார் புரிகின்ற கருணாநிதி ஆட்சியில் அரசு டிரைவர் வேலை (ஓட்டுநராக) நான் பணியாற்ற விரும்பவில்லை என்று அங்கேயே ராஜினாமா செய்துவிட்டு,  அந்த ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தவன் புரட்சித்தலைவர் உடைய காலை பிடித்து அழுதேன். அழுதவுடன் புரட்சித் தலைவர் சொன்னார் நான் என்னடா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி தான் கிங்கு…. ஒரு போதும் பின்வாங்க மாட்டார்… அம்மாவின் தெய்வ வாக்கை நிறைவேற்றுவோம்… !!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், நாம் இன்னும் பின்தங்கியே சென்றிருந்தால் அம்மாவின் கனவு…. ”எனக்கு பின்னாலும் நூறு ஆண்டுகள் இந்த அன்னை தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று சொன்னாரே”… , நம் தெய்வ தலைவி,  அம்மாவின் லட்சிய வாக்கை, தெய்வ வாக்கை நிறைவேற்றும் பொறுப்பும், கடமையும் 1 1/2கோடி தொண்டர்களுக்கும் இருக்கிறது. ஆகவே இதில் ஒரு சீர்திருத்தம்  செய்ய வேண்டும். நிர்வாக சீர்திருத்தம் செய்ய […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அம்மா சொல்லி இருக்காங்க…! கட்சியில் என்னை நீக்க முடியாது…. ஈபிஸ்ஸை பதற வைத்த ஓபிஎஸ் பேட்டி …!!

அதிமுகவில் என்னை யாராலும் நீக்க முடியாது. பன்னீர்செல்வம் போன்ற தூய தொண்டனை பெற்றது என்னுடைய பாக்கியம் என்று அம்மா அவர்கள் எனக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இதைவிட பெரிய சான்றிதழ் எனக்கு தேவையில்லை. என்னுடைய எதிர்காலத்தை அதிமுகவின் உண்மையான தொண்டர்களும், மக்களும் நிர்ணயிப்பார்கள். இன்றைக்கு இருக்கின்ற இந்த அசாதாரணமான சூழ்நிலை யாரால் எப்படி ஏற்பட்டது ? எவரால் இந்த சதிவலை பின்னப்பட்டதற்கு  விரைவில் மக்கள் அவர்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். அவர்கள் செய்த தவறுக்கு மாண்புமிகு புரட்சித்தலைவர்,  புரட்சித்தலைவி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அம்மா சொல்லி இருக்காங்க…! கட்சியில் என்னை நீக்க முடியாது…. ஈபிஸ்ஸை பதற வைத்த ஓபிஎஸ் பேட்டி …!!

அதிமுகவில் என்னை யாராலும் நீக்க முடியாது. பன்னீர்செல்வம் போன்ற தூய தொண்டனை பெற்றது என்னுடைய பாக்கியம் என்று அம்மா அவர்கள் எனக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இதைவிட பெரிய சான்றிதழ் எனக்கு தேவையில்லை. என்னுடைய எதிர்காலத்தை அதிமுகவின் உண்மையான தொண்டர்களும், மக்களும் நிர்ணயிப்பார்கள். இன்றைக்கு இருக்கின்ற இந்த அசாதாரணமான சூழ்நிலை யாரால் எப்படி ஏற்பட்டது ? எவரால் இந்த சதிவலை பின்னப்பட்டதற்கு  விரைவில் மக்கள் அவர்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். அவர்கள் செய்த தவறுக்கு மாண்புமிகு புரட்சித்தலைவர்,  புரட்சித்தலைவி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அதிமுகவில் தொடர் மோதல்….. EPS வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!!!!

அதிமுகவில் தொடர்ந்து ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடம் தொடர்ந்து கட்சியில் உள்ள அமைச்சர்கள் மூத்த நிர்வாகிகள் என அனைவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாளை பொதுக்குழு நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் பங்கேற்பாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையின்போது பொதுக்குழுவில் இது நடக்கும், இது நடக்காது என்று உத்தரவாதம் […]

Categories
மாநில செய்திகள்

எடப்பாடிக்கு அதிகரிக்கும் ஆதரவு….. காலில் விழுந்த மாஃபா பாண்டியராஜன்….. வைரலாகும் புகைப்படம்….!!!!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கட்சி நிர்வாகிகள் பெரும்பாலோர் இபிஎஸ் பக்கமே இருப்பதால் அனேகமாக அவர்தான் கட்சியின் ஒற்றைத் தலைமையாக அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இன்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்புாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார். இந்நிலையில் இபிஎஸ்ஸுக்கு பூங்கொத்து கொடுத்த மாஃபா பாண்டியராஜன், அப்படியே குனிந்து அவரது காலை தொண்டு வணங்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி […]

Categories
மாநில செய்திகள்

பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க…. “துணை முதல்-அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன்”….. ஓபிஎஸ் பேட்டி….!!!!

பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க. துணை முதல்-அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் கூறியதாவது: “அதிமுக தொண்டர்கள் இயக்கம். தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். பொதுச்செயலாளர் பொறுப்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரித்தானது. அவருக்கு தரப்பட்ட அந்தஸ்து அது. பொதுச்செயலாளர் பதவிக்கு வேறுஒருவரை கொண்டுவருவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம். அதிமுகவை வழிநடத்துகின்ற தலைமை பொறுப்பு உள்ளது என தொண்டர்களுக்கு அடிப்படை உரிமையாக எம்.ஜி.ஆர். ஆல் வழங்கப்பட்டது. தொண்டர்களால் தேர்தல் முறையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்போ சந்தி சிரிக்குது…. நான் ஆட்சி செய்த மாரி இல்ல…! தமிழக அப்படி மாறிடுமோனு பயம் ? எடப்பாடி விமர்சனம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு மக்களுக்கு பாதுகாப்பில்லை. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதை நான் தொடர்ந்து வலியுறுத்தி சொல்கிறேன். சட்டமன்றத்திலும் இந்த கருத்தை வலியுறுத்தி சொன்னேன். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டுப் பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதுபோல சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆகவே இந்த அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் காவல்துறையை வைத்திருக்கின்ற முதலமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொத்துவரி: அவங்க அதிகரிக்கவே சொல்லல…. எடப்பாடி ஓபன் டாக்…..!!!!!!

தமிழ்நாடு சட்டப்சபையிலிருந்து நேற்று வெளிநடப்பு செய்த சூழ்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். மத்திய அரசு சொத்துவரிக்கான குறைந்தபட்ச அளவினை ஒவ்வொரு மாநிலமும் அறிவிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், வரி வசூலிப்பதற்கான பொருத்தமான செயல்பாட்டுடன் கூடிய ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவேண்டும் என்றுதான் கூறியுள்ளது. எந்த இடத்திலும் சொத்துவரி அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு குறிப்பிடவில்லை. எனினும் ஆட்சிக்கு வந்த 10 மாத காலத்தில் அதுவும் உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை காத்திருந்து வாக்களித்த மக்களுக்குப் பரிசாகச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழ்நாடு சட்டப்சபை”…. எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தது எதற்காக?…. வெளியான தகவல்…..!!!!!

தமிழ்நாடு சட்டப்சபையிலிருந்து நேற்று வெளிநடப்பு செய்த சூழ்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசியதாவது, “திமுக அரசு பொறுப்பேற்ற 10 மாதம் காலத்தில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. மக்கள்விரோத ஆட்சி இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சொத்துவரியை 600 சதுரடிக்கு 25,50,75 பின் 150 சதவீதம் என பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் அளவுக்கு கடுமையாக அதிகரித்து இருப்பது கண்டனத்திற்குரியதாகும். மக்கள் மீது திமுக அரசு பெரிய சுமையைச் சுமத்துகிறது.  உடனே அதிகரிக்கப்பட்ட சொத்து […]

Categories
அரசியல்

இபிஎஸ் வந்த புதிய சிக்கல்…!!! சொந்த ஊர்காரரே வைத்த ஆப்பு….!!

சேலம் மாவட்டம் எடப்பாடி சேர்ந்த செல்வம் என்பவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஊழல் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “விவசாயத்திற்காக ஆற்றின் மேடான பகுதிகளில் இருந்து நீர் எடுக்க தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு நீரேற்று பாசன கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டன. இதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் உறுப்பினர்களாக உள்ள சேலம் மாவட்டம் நெடுங்குளம் நீரேற்று பாசன […]

Categories
அரசியல்

திடீரென மயங்கி விழுந்த சீமான்….!! போன் மூலம் நலம் விசாரித்த எடப்பாடி…!!

சென்னை திருவொற்றியூரில் உள்ள அண்ணாமலை நகர் பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அங்குள்ள பல்வேறு வீடுகளை இடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து குடியிருப்புவாசிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற சீமான் அங்குள்ள மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். சீமான் மக்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: புழல் சிறையில் ஜெயக்குமாரை சந்தித்த எடப்பாடி…..!!!!

சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் திருவள்ளூர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். இந்த […]

Categories
அரசியல்

“முடிஞ்சா அத செஞ்சு பாருங்க…!!” எடப்பாடி பழனிச்சாமிக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்….!!

திருநெல்வேலி மாநகராட்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று உதயநிதி ஸ்டாலின் திருநெல்வேலி டவுன் வாகையடி முனை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “திருநெல்வேலி மாநகர மக்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஏமாற்றியது போல இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் ஏமாற்றி விட மாட்டீர்கள் என நம்புகிறேன். எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தை முடக்கி விடுவேன் என கூறியுள்ளார். பாஜகவினர் உள்ள தைரியத்தால் அவர் இவ்வாறு கூறுகிறார். முடிந்தால் சட்டமன்றத்தை முடக்கி பார்க்கட்டும் அவ்வாறு முடக்ககினாலும் […]

Categories
அரசியல்

” என் தொகுதியை சிங்கப்பூர் மாறி வச்சிருக்கேன்..!!” வம்புக்கு இழுக்கும் இபிஎஸ்…!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் அவர் கூறியதாவது, “என்னுடைய சொந்த தொகுதியான எடப்பாடியை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக நான் மாற்றியுள்ளேன். கடந்த 2011ஆம் ஆண்டு எந்த வசதிகளும் இல்லாமல் இருந்த எடப்பாடி தற்போது அனைத்து வசதிகளுடன் சிங்கப்பூர் போல மாறியுள்ளது. […]

Categories
அரசியல்

“தமிழக அரசை முடக்க வாய்ப்பு…??” எடப்பாடி பழனிச்சாமி சொன்ன பரபரப்பு தகவல்…!!

எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையின் போது சட்டமன்றத்தை முடக்க வாய்ப்புள்ளதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் அந்த பேட்டியில் மேற்கு வங்காளத்தை போல தமிழகத்திலும் சட்டமன்றத்தை முடக்கும் நிலை வரலாம் எனக் கூறியுள்ளார். நீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் ஆளுநர் கே.என் ரவிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதால் தமிழக அரசு முடக்க படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் சேகர்பாபு […]

Categories
அரசியல்

“அவர் பேசுனது பாஜக கருத்து கிடையாது!”…. எடப்பாடிக்கு வருத்தம் தெரிவித்த அண்ணாமலை….!!!!

சமீபகாலமாக அதிமுகவை ஓவர்டேக் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.இந்நிலையில் அதிமுக குறித்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசி இருப்பது அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது எம்எல்ஏவும் பாஜக மாநில துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன் பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழக சட்டமன்றத்தில் அதிமுக இதுவரை ஒரு எதிர்கட்சி போல் செயல்படவில்லை. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோர்ட் சொல்லி இருக்குல்ல…! DMK ஒழுங்கா நடத்தும்…. நம்பிக்கையோடு எடப்பாடி …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  ஊரக உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய முறைகேடு நடந்தது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த பல கவுன்சிலர்கள் வெற்றி பெற்றார்கள், பல ஊராட்சி மன்ற தலைவர்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் அவர்களெல்லாம் தோல்வி அடைந்ததாக அறிவித்தார்கள். அதனாலதான் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அந்த உயர்நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ஆணையம் சரியாக செயல்பட வேண்டும். நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எவ்வித முறைகேடும் இல்லாமல் ஜனநாயக முறைப்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிர்வாகம் சரியில்லை…! இனிமேலாவது விழிப்போடு இருங்க… ஒழுங்கா செயல்பட இபிஎஸ் அட்வைஸ் …!!

செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா பத்து பதினோரு நாளைக்கு முன்னாடி 600 ஆக இருந்தது இன்றைக்கு பார்த்தீங்கன்னா 26,98 1 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு குறிப்பு. அரசாங்க கொடுத்ததுதான் அவ்வளவு. ஆனால் தமிழ்நாடு முழுவதும் பார்த்தீங்கன்னா  40 ஆயிரத்துக்கு இருந்து 50 ஆயிரம் வரைக்கும் இந்த கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் பாதிப்படைந்து இருக்கிறார்கள். இதை கட்டுப்படுத்துவதற்கு திராவிட முன்னேற்றக் கழக அரசு தவறி விட்டது. சரியான முறையில மக்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடியின் செம முயற்சி…! 1 இல்ல, 2இல்ல 3மடங்கு உயர்வு… கொண்டாடப்படும் அதிமுக ஆட்சி …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், 2006-ல் தமிழகத்தில் அனைத்து ப்ரொபஷனல் காலேஜுக்கும் நுழைவு தேர்வை ஸ்கிரப் பண்ணினதுக்கு அப்புறம், 2007 இலிருந்து 2017 வரை…. நீட் தேர்வு இங்கு அமல்படுத்துவது வரை ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளி மாணவர்கள் 30 லிருந்து 40 பேருக்கு தான் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து இருக்கிறது. 1 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே சேர்ந்து இருக்கிறார்கள். ஆனால் இதற்கு முன்பாக தமிழகத்தை ஆட்சி செய்த அண்ணா திராவிட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வீட்டுல போய் தூங்கல …! நைட் 1மணிக்கு ஸ்டாலின்…. எடப்பாடியை கண்டித்த திமுக …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் கொடுக்க வில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்லியிருக்கிறார். இன்றைக்கு நிவாரணங்கள் முழுமையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது, நிவாரணங்களை கொடுப்பதற்கான சரியான கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, நிவாரண இழப்பீடுகளை வாங்குவதற்கானஅரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றதையெல்லாம் சரியான முறையில் எடுத்து அந்த கணக்கீடுகளின்படி வழங்க இருக்கிறோம். அதிமுக  கூட்டணியிலே இருக்கக்கூடிய மத்திய பிஜேபி அரசை வலியுறுத்தி தேசிய  பேரிடர் மேலாண்மை அமைப்பிடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நன்றி சொல்றமாரி சொல்லி….. அதிமுகவை கிழித்து எடுத்த மு.க.ஸ்டாலின்…. இதுக்கு பேர்தா ரிவென்ஞ்சா தலைவரே…!!!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபை கூட்டத்தொடரில் நீட் விலக்கு மசோதாவிற்கு ஆதரவு வழங்கிய அதிமுக உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். அதனை தொடர்ந்து பேசிய அவர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் அம்மா உணவகங்கள் கவனிக்கப்படவில்லை என்றும் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டு விட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் அம்மா உணவகத்தை கவனிக்கவில்லை அம்மா மினி கிளினிக்குகளை மூடி விட்டோம் என்று பட்டியலை படித்தார். இது போன்ற பட்டியலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“என்கிட்டயும் லிஸ்ட் இருக்கு!”….. படிக்கவா?…. ஈபிஎஸ்ஸை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்….!!!!

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் அம்மா உணவகங்கள் கவனிக்கப்படவில்லை என்றும் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டு விட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் அம்மா உணவகத்தை கவனிக்கவில்லை அம்மா மினி கிளினிக்குகளை மூடி விட்டோம் என்று பட்டியலை படித்தார். இது போன்ற பட்டியலை படிக்க வேண்டும் என்றால் என்னிடம் எக்கச்சக்கமாக உள்ளது என்று கூறினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர் மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் ஓமந்தூரார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி செய்யாதீங்க பாவத்தை அனுபவிப்பீங்க…! கொதித்து பேசிய ஈபிஎஸ்…. ஒரே போடு போட்ட முதல்வர்…..!!!!

இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “அம்மா கிளினிக் திட்டத்தால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. எனவே அம்மா கிளினிக் விரைவில் மூடப்படும்” என்ற அதிர்ச்சி தகவலை கூறியிருந்தார். இதனால் கொந்தளித்த ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அம்மா கிளினிக் மற்றும் அம்மா உணவகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசு அம்மா இரு […]

Categories
மாநில செய்திகள்

“ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு”…. நடந்தது என்ன?…. விளக்கம் கொடுத்த எடப்பாடி….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப்பேரவையின் 3-வது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. கடந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் […]

Categories
மாநில செய்திகள்

பின்னாடி யாரு இருக்கா ? கண்டுபிடிச்சு நடவடிக்கை எடுங்க…. எனக்கு வேதனையா இருக்கு…. எடப்பாடி அதிரடி ட்விட் …!!

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்ற போது, தீடிரென நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதே போல பிரதமர் மோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமலே பாதியில்  திரும்பி சென்றதால் காங்கிரஸ் கட்சி மீது பாஜகவினர் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். பிரதமர் மோடியின் பயணம் இரத்து குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்ட தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி […]

Categories
அரசியல்

“தலைக்கு மேல் கத்தி”…. சிக்குவாரா ஈ.பி.ஸ்?…. டெல்லிக்கு பறந்த ஸ்பெஷல் தூது….!!!!

எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடநாடு வழக்கில் நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் அவரது நண்பர் செல்வகுமார் மற்றும் தனிப்பிரிவு உதவியாளர் மணி ஆகியோர் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய மோசடி புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு தலைமறைவாக இருந்த இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்த காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொடநாடு விவகாரம் தொடர்பிலும் தகவல்களை பெற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே லஞ்ச ஒழிப்புத்துறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மாணவர்களின் இந்த நிலைமைக்கு இந்த விடியா அரசு தான் காரணம்”…. இ.பி.எஸ். பகீர் குற்றச்சாட்டு….!!!!

மாணவர்களின் மன உளைச்சலுக்கு திமுக அரசுதான் காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளததாவது: “கடந்த வாரம் நீட் காரணமாக மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். நீட் தேர்வில் தோல்வியடைந்ததாலும்,  தேர்ச்சி பெற்றும் மருத்துவ மனைகளில் இடம் கிடைக்காத காரணத்தினாலும் பல மாணவர்கள் தொடர்ந்து தங்களின் உயிர்களை மாய்த்து வருகின்றனர். மருத்துவ படிப்பு மட்டுமே வாழ்க்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக தொண்டர்களுக்கு….. எடப்பாடி போட்ட அதிரடி உத்தரவு….!!!

முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 5ஆம் தேதி அனுசரிக்கப்படவுள்ளது. இது குறித்து தலைமை கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் அதிமுக  கழக நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா அவர்கள் நம்மை துயரத்தில் ஆழ்த்தி விட்டு அமரர் ஆகிய நாள் டிசம்பர் 5. அம்மாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளான டிசம்பர் 5ஆம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அம்மா நினைவிடத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடிக்கு அத்தனை பக்கமும் வச்ச செக்…. இந்த முறை தப்ப முடியாதா….? கலக்கத்தில் ஈபிஎஸ்….!!!

தனது தனிப்பட்ட உதவியாளர் கைது செய்யப்படுவதால் எடப்பாடிபழனிசாமி அதிர்ச்சியில் உறைந்துள்ளார் என்று கூறுகின்றனர். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அத்தனை ஊழல்களையும் தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வெளிக்கொண்டு வருவோம் என்று மு க ஸ்டாலின் கூறியிருந்தார். திமுக ஆட்சி அமைத்த போது தொற்று அதிகமாக இருந்ததால் அவற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் விஜயபாஸ்கர் ,எஸ் பி வேலுமணி, வீரமணி, சி விஜயபாஸ்கர் ஆகிய முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தெரிந்த மாதிரி பேசிய எடப்பாடி…! பணிந்து போன மோடி … ஸ்டாலினை நம்பும் தமிழகம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி, இங்கே எந்த சட்ட ஒழுங்கும் பாதிப்பில்லை. நான் சொன்னேனே என தெரிவித்தார். மேலும் பேசிய அவர்,  ஒரே வரியில் 1000 ரூபாய் வயிறு எரியுது,  நீங்கள் எல்லாம் வீட்டில் சிலிண்டர் வாங்கிக் கொண்டுதான் இருப்பீர்கள். ஆயிரம் ரூபாய் சிலிண்டர், எனக்கு பதில் சொல்லுங்க இதுக்கு பதில் பேசுகிறாரா ஓபிஎஸ், மத்திய அரசை எதிர்த்து ஏதாவது பேசுகிறார்களா, வேளாண் சட்டம் திரும்ப பெறப்பட்டது இதுவரை வாய்த் இருக்கின்றார்களா ?  எவ்வளவு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: நூல் விலையை குறைக்க வேண்டும்… ஈபிஎஸ் வேண்டுகோள்…!!!

நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். கடந்த சில மாதமாக நூலின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. நூல் விலை 62% உயர்ந்துள்ளதால் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நூல் விலை அதிகரிப்பின் காரணமாக பின்னலாடை தயாரிக்க பயன்படுத்தும் ஒசைரி நூல், கிலோவுக்கு ரூபாய் 50 உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து விலை உயர்வை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மேலும் நூல் விலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ஆடத் தெரியாத ஒருவர் கூடம் கோணலுனு சொன்னாரா’… திமுக செய்றது அப்படித்தா இருக்கு… இபிஎஸ் எச்சரிக்கை…!!!

அம்மா மருந்துகளை மூட திமுக அரசு முடிவு செய்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஆடத் தெரியாத ஒருவர் கூடம் கோணல் என்று கூறுவது போல மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற தெரியாத இந்த அரசு நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி அம்மாவின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களுக்கு மூடுவிழா கண்டு வருகின்றது. அம்மா உணவகத்திற்கு மூடுவிழா, மதுரையில் திருமங்கலத்தில் உள்ள அம்மா உணவகத்தில் அதிகாரிகள் உணவு தயாரிக்கும் பொருட்களை வழங்காததால், இன்று உணவு […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஜீரோ ஆக போகுது..! எடப்பாடியை அரெஸ்ட் பண்ணுங்க… முதல்வருக்கு பரபரப்பு கோரிக்கை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, இன்றைக்கு சொல்லுகின்ற நீங்கள் தேர்தல் நேரத்தில் சொன்னதெல்லாம் பொய். இது போதும் கிரிமினல் கேஸ் பதிவு செய்வதற்கு,  இந்த மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு…  அவர் கொடுத்திருக்கிற பேச்சு அந்த எவிடன்ஸ் போதும், எதுவும் தேட வேண்டியதில்லை, கைது பண்ணி உள்ளே அனுப்புங்க, ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.? மக்கள் வந்து கேட்கிறார்கள்… ஐயா எங்களுக்கு சாப்பாடு வேண்டாம், ஒவ்வொரு தடவையும் அங்கங்க சாப்பாடு ஓபன் பண்ணி விட்டு அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாம் பிராடு பசங்க…! அந்த பணம் எங்கே போனது ? சரமாரியாக விமர்சித்த புகழேந்தி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, சுமார் சிட்டியில் சாதனை செய்துள்ளது எடப்பாடி அரசு சொன்னது எடப்பாடி பழனிசாமி. இப்போ, நீங்களே முழங்கால் தண்ணீரிலே போய்க் கொண்டிருக்கிறீர்கள். அவ்வளவு பணம் என்ன சார் ஆச்சு ? எனக்கு என்னுடைய ஆசையெல்லாம் சேலத்தில் உட்கார்ந்து சொல்வதெல்லாம் என்ன என்று கேட்டீர்கள் என்றால் ? உயர்நீதிமன்றம் பல கேள்விகளைக் கேட்டது, ஷோமோட்டோவை மறுபடியும் எடுத்து இந்த பணமெல்லாம் எங்கே போச்சு என்பது தான் என்னுடைய கேள்வி. எவ்வளவு கொள்ளை அடிக்கப்பட்டது, ? மக்களுக்கு […]

Categories
அரசியல்

எல்லாத்தையும் நாங்க சரியா செஞ்சோம்… முதல்வர் வைக்கும் குற்றச்சாட்டு அத்தனையும் பொய்… எடப்பாடி பளார்…!!! 

அதிமுக ஆட்சி காலத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது. தக்க சமயத்தில் ஆதிமுக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால் தான், கனமழை வந்த போது குறைந்த நேரத்தில் அவற்றை அகற்ற முடிந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் தி.நகரில் தண்ணீர் தேங்குவதற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் தான் காரணம் என்று முதல்வர் வைக்கும் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யானது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் தமிழகத்தில் சரியாக செயல்பட்டது என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தண்ணீர் இல்லை…. உணவு இல்லை…. மின்சாரம் இல்லை…. எடப்பாடி தாருமாறு விமர்சனம் ….!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கனமழையால் சென்னை மாநகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. குறிப்பாக பல பகுதியில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் இருக்கின்றது. திராவிட முன்னேற்றக் கழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலே ஆங்காங்கே தண்ணீர் இன்னும் தேங்கி நின்று கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல இடங்களில் அதிகாரிகள் நேரடியாக சென்று பார்க்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு விரைந்து […]

Categories
மாநில செய்திகள்

உங்களுக்கு வேணும்னா எடப்பாடி பெரிய ஆளு…. எனக்கில்லை என அசால்ட் கொடுத்த டிடிவி …!!

.செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,  ஓபிஎஸ் உடைய தம்பி ராஜாவை நானே மேடையில் தான் பார்த்தேன், அவர்கள் எல்லாம் பழைய பழக்கம், என்னுடைய சம்மந்தி திரு வாண்டையார் அவருக்கு நல்ல நண்பர், அவர் பத்திரிக்கை கொடுத்து இருக்கிறார், அதனால் வந்திருக்கிறாரு. சின்னம்மா  பொதுச்செயலாளர்  என்று சொல்கிறார்களே என்று சொன்னதற்கு, அவுங்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் அப்படி என்று சொல்கிறார்களே தவிர…. ஒரு சமயம் ஆட்சி அதிகாரம் கொடுத்தவர்களை பற்றி சொல்வதற்கே…  ஒரு தாய் ஸ்தானத்தில் உள்ளவர்களை பார்த்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாலு கால் பிராணி மாதிரி…. தவழ்ந்ததை யாரும் மறக்க முடியுமா ? இபிஎஸ்ஸை கடுப்பாகிய டிடிவி …!!

செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம், பாதிக்கப்பட்ட பன்னீர்செல்வமே சசிகலாவை ஏற்றுக்கொண்டார், ஆனால் முதல்வராக்கிய  எடப்பாடி பழனிசாமி சசிகலாவுக்கு எதிராக நிற்கிறார் என்ற கேள்விக்கு,  பதிலளித்த அவர், அதை நீங்கள் அவரிடம்தான் கேட்கனும். நான் என்ன பதில் சொல்வது ?   யாரும் மறுக்க முடியாது… அவர்கள் வந்து தவழ்ந்து…  நாலு கால் பிராணி மாதிரி வந்ததை யாருமே மறக்க முடியாது ? அவர் அப்படி பேசுகிறார் என்றால் யாரிடம் தவறு இருக்கின்றது என்பது உங்களுக்கே தெரியும், இது உலகத்துக்கே தெரிந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அப்புறம் திருமணம் செய்து வைக்கிறோம்” மாணவியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி பகுதியில் டிரைவர் ஒருவருடைய 17 வயது மகள் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் பள்ளிக்கூடத்திற்கு சென்று வரும்போது அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும், அந்த மாணவிக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்கள் இருவருக்கும் இடையில் காதலாக மாறியது. இவர்களின் காதல் விவகாரம் 2 […]

Categories
அரசியல்

இளங்கோவனிடம் வருமான வரி துறையினர் விசாரணை…. 27 இடங்களில் அதிரடி சோதனை…!!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருக்கமானவரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு அமைப்பின் தலைவருமான இளங்கோவனுக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி ,கே. சி. வீரமணி ஆகியோரின் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் தற்போது எடப்பாடிக்கு நெருக்கமான இளங்கோவன் வீட்டிலும், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த சோதனையில் 29 லட்சம் ரொக்கப்பணமும்,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்த குறி யார்…? – ரெய்டு மூலம் ஈபிஎஸ்-க்கு ஸ்டாலின் செக்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து ரெய்டு நடத்தி வருகிறது. அந்தவகையில், சமீபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருடைய அலுவலகங்களில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. இதனை அடுத்து இன்று இளங்கோவன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகரமாக இருந்தவர் இளங்கோவன். தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர், அதிமுக சட்டப்பேரவை செயலர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மீண்டும் அதிமுகவில்…. புயலை கிளப்ப ரெடியாகும் சசிகலா…!!!

ஜெயிலில் இருந்து வெளிவந்த சசிகலா கடந்த சில நாட்களாக தனது வாகனத்தில் அதிமுக கொடியை பறக்கவிட்டு பவனி வந்து கொண்டிருக்கிறார். மேலும் பொதுச் செயலாளர் என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டையும் எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் திறந்து வைத்தார். இது அதிமுகவினருக்கு அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது. திமுகவுடன் இணைந்து சசிகலா அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார். இந்நிலையில் சசிகலாவின் இந்த இரண்டு நாள் பயணம் எடப்பாடியின் தரப்பினருக்கு சிறிய கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவினர் உணர்ச்சிவசப்பட்டு […]

Categories
அரசியல்

மக்கள் கஷ்டப்படுறாங்க முதல்வரே…! உடனடியா திறந்து விடுங்க…. ஈபிஎஸ் கோரிக்கை…!!!

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை கோயம்பேடு மேம்பாலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக முந்தைய அம்மா அரசு தனி கவனம் செலுத்தி சென்ன,  மதுரை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் மிகப்பெரிய சாலை மேம்பாலங்கள், ரயில்வே பாலங்கள் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. குறிப்பாக 2017 க்கு பிறகு சென்னை மாநகரில் கோயம்பேடு சாலை சந்திப்பில் போக்குவரத்து […]

Categories
அரசியல்

பாஜகவை ஆதரிக்கும் எடப்பாடி.. அழிய போகும் அதிமுக… உச்சகட்ட மோதலால் பரபரப்பு …!!

அதிமுக தலைமையில் உள்ள  எடப்பாடி பழனிசாமி மாறாவிட்டால் அதிமுக அழிந்து விடும் என புகழேந்தி விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி,  இன்றைய தினம் தந்தை பெரியார் நாளை சமூக நீதி நாளாகவும் நாவலருக்கு சிலையும் இப்படி பல நல்ல செய்திகளை இந்த அரசிடம் பார்க்க முடிகிறது. திராவிட இயக்க தலைவர்களின் பெயர்களான  தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அம்மா, கலைஞர் என்றெல்லாம் உச்சரிக்க முடிகிறது. ஆகவே அந்த வியூகம் அப்படியே […]

Categories
அரசியல்

சும்மா இல்ல….! நாங்க எல்லாம் வேற லெவல்… 5 வருசத்துல 2முறை…! கெத்து காட்டி பேசிய எடப்பாடி …!!

உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தல் நேரத்தில் திரு ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, எல்லா இடத்திலும் பேசினார், திமுக நிர்வாகிகளும் பேசினார்கள். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் ஐந்து சவரனுக்கு குறைவாக அடமானம் வைத்திருந்தால் அரசாங்கம் அந்த பணத்தை செலுத்தும் என்று சொன்னார். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் நகை கடன் தள்ளுபடி செய்வதற்கு இந்த ஆட்சிக்கு வந்தபிறகு செலுத்தும் என்று சொன்னார்கள். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் இல்லை, கூட்டுறவு வங்கிகளிலும் […]

Categories
அரசியல்

இவர் ஒரு ஓட்டு தானே…! அப்படி நினைக்காதீங்க…. ஒவ்வொரு ஓட்டும் மிக மிக முக்கியம்…. ஈபிஎஸ் தேர்தல் அட்வைஸ் …!!

ஒவ்வொரு ஓட்டும் மிக மிக முக்கியம் என தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த தேர்தலிலே போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் வெற்றிக்கு துணை நிற்கின்ற ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் முழுமையாக அவர்களுக்கு தேர்தல் பணியாற்ற வேண்டும். இதே தலைமை கழகம் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது, அவர் வெற்றி பெறுவார் என்று நீங்கள் எண்ணிவிடக்கூடாது. ஒவ்வொரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களை எதிர்த்து வெற்றிபெற…. உங்களுக்கு திராணியில்லை…. எடப்பாடி கடும் கோபம்…!!!

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவோடு திமுக போட்டியிட்டு வெற்றிபெற முடியாததால் திமுக அரசு அதிமுகவின் மனுக்களை நிராகரித்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி வருகிறார். அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் நடக்கவுள்ள இடங்களில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து நடைபெற்ற அதிமுக வேட்பாளர் அறிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், “கள்ளக்குறிச்சியில் அதிமுகவை எதிர்த்து […]

Categories

Tech |