அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுவதால் கொரோனா பரவல் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்று முதல்வர் தெரிவித்தார். தமிழகத்தின் சுகாதாரத்துறை கட்டமைப்பு சிறப்பாக இருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்தது குறித்து தமிழக முதல்வரிடம் கேள்வி எழுப்பிய போது, நல்லா இருக்குன்னு அவுங்களே சொல்லி இருக்காங்க, இது பாராட்டுக்குரியது தான. தமிழகத்தை பொறுத்த வரைக்கும் அதிகமாக எண்ணிக்கையில டெஸ்ட் பண்ணனும். இது கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸ், ஒருவரிடம் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக பரவக் கூடியது. சாதாரண மக்கள் […]
Tag: எடப்பாடி
திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசின் மீது வைத்த குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் PCR பரிசோதனை கருவிகள் குறைவாக இருக்கின்றது, அது என்ன ? என்பதை முதல்வர் தெரிவிக்கவேண்டும், முறைகேடு நடந்துள்ளது என்றெல்லாம் திமுக தலைவர் முக.ஸ்டாலின் குற்றம் சாட்டி வந்தார். எதிர்க்கட்சி தலைவரின் குற்றசாட்டுவுக்கு தமிழக முதல்வர் மாஸ்ஸாக பதிலளித்து அனைத்து விவரங்களையும் புட்டு புட்டு வென அடுக்கினார். அதிலும் குறிப்பாக முக.ஸ்டாலின் ஒன்றை தவறவிட்டு விட்டார் என்று சொல்லிவிட்டு விமர்சனகளுக்கு பதிலடி […]
மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வந்தால் கொரோனவை கட்டுப்படுத்தி விடலாம் என முதல்வர் தெரிவித்தார். இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதுகுறித்து அவர் பேசும் போது, கொரோனா பரவலை தடுப்பதற்காக 6 முறை மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று இருக்கின்றன. ஒவ்வொரு முறை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டத்தில் பெறப்பட்ட கருத்தின் அடிப்படையில் செயல் பட்டதன் விளைவாக இன்றைக்கு கொரோனா வைரஸ் பரவல் தடுக்கப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் இந்தியா முழுவதும் […]
அம்மாவின் அரசு எடுத்த முயற்சியின் காரணமாக இந்த வைரஸ் பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார். இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதுகுறித்து அவர் பேசும் போது, கொரோனா பரவலை தடுப்பதற்காக 6 முறை மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று இருக்கின்றன. ஒவ்வொரு முறை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டத்தில் பெறப்பட்ட கருத்தின் அடிப்படையில் செயல் பட்டதன் விளைவாக இன்றைக்கு கொரோனா […]
சென்னை உயர்நீதிமன்றத்தில் வாய்தா பெற்றுக் கொண்டு அவசரஅவசரமாக கைது செய்கிறது என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பட்டியலின சமுதாய மக்களுக்கு வழங்கிய இட ஒதுக்கீடு குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது இதற்கு அவர் மீது காவல் நிலையத்தில் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கு பதிவின் கீழ் நின்று அவரை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர் தேனாம்பேட்டை காவல் […]
ஆர்.எஸ் பாரதி கைது விஷயத்தில் எதிர்க்கட்சி தலைவர் அபத்தமான பொய் செய்தியை பரப்புகிறார்கள் என்று முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். திமுகவின் அமைப்பு செயலாளர் பாரதி கைது குறித்து சேலத்தில் பேசிய தமிழக முதல்வர், ஆர்.எஸ் பாரதி என் மீது ஊழல் புகார் கொடுத்திருக்கிறார் என்று சொல்கிறார். எதுவுமே கொடுத்த மாதிரி எனக்கு தெரியல, ஏதோ ஒரு பேப்பரில் எழுதி கொண்டு கொடுத்து இருப்பர். பத்திரிகைகளும் ஊடகங்களும் அதை முழுசா போடுங்க. தயவு செய்து அவர் புகார் கொடுத்தால் […]
சேலம் எடப்பாடியில் கொரோனா நிவாரண பொருட்களை முதல்வர் பழனிசாமி மக்களுக்கு வழங்கினார். சேலம் மாவட்டத்திற்கு நேற்று மாலை எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்திருந்தார். இன்று காலை சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குடிமராமத்து பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். அதில், அரசின் வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் பின்பற்றியதால் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக தொற்றாக ஏற்படவில்லை என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். சேலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் கொரோனா சமூக பரவல் கிடையாது.சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதியில் தான் தொற்று கண்டறியப்படுகின்றது. கட்டுப்படுத்தப்பட்டபகுதியில் சின்ன சின்ன வீடு, குறுகிய தெர, நெரிசலான வீடுகள் இருக்கின்றன. ஒரே வீட்டுல பேரில் 7 பேர் வசிக்கிறார்கள். அதுல தான் அந்த பகுதியில் அதிகமானோர் கண்டறியப்படுகின்றார்கள். […]
இந்தியாவிலேயே தமிழக அரசியல் ஒரு விசித்திரமானது. திமுக-அதிமுக என இரு துருவங்களாக இருந்து தமிழக அரசியலில் ஆளுமை செலுத்தி வரும் இவர்கள் செய்யும் அரசியல் அலப்பறைக்கு அளவே கிடையாது. அதை நாம் பேரிடரில் வெளிப்படையாக பார்க்க முடிந்தது. கொரோனா தொடங்கியதுமே எதிர்க் கட்சியான திமுக ஆளும் கட்சியிடம் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என்று கோரிக்கை வைத்தது, அதை செவிசாய்க்காமல் புறம் தள்ளியது ஆளும் அதிமுக அரசு. நீங்கள் என டாக்டரா? அரசியல் கட்சியினரை கூட்டி பேசுவதற்கு அவர்கள் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10,585ஆக உயர்ந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே அச்சம் அடைய வைத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 10, 585 ஆக உயர்ந்துள்ளது. 74 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 3 ஆயிரத்து 538 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் 6,973 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனவால் அதிகம் […]
டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிதத்து. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. அதேபோல […]
டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிதத்து. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. அதேபோல […]
இன்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் அதிமுகவை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 771 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு ஐயாயிரத்து நெருங்கி வருகிறது. இதுவரை 1,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 35 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே தமிழகம் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அளவில் […]
தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு 500 + 500 என்ற அளவில் இருந்ததால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அசுரத்தனமாக உயர்ந்தது. இதுவரை தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 33 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில்1, 458 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். சிறப்பான சுகாதாரம்: இந்தியளவில் இறப்பு குறைந்து அதிகமானோரை […]
கொரோனா பாதித்த அதிகமானோரை குணப்படுத்திய மாநிலங்களின் வரிசையில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் உயர்ந்து கொண்டே இருப்பதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் பாதிக்கப்பட்டு முறையான சிகிச்சை பெற்ற 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறது. முன்மாதிரியான தமிழகம் : குறிப்பாக […]
பிரதமர் மோடி நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இன்று உலக நாடுகளுக்கே பெரிய சவாலாக விளங்குவது கொரோனா வைரஸ். 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதற்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாததால், அனைத்து உலக நாடுகளும் ஊரடங்கு அமல் படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இன்று 82 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்துள்ளது மக்களிடை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. கொரோனா ஒரு கொடூர தொற்று நோய் மற்றும் உலகளவில் இதற்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் அனைவரும் மரண பீதியில் இருந்து வருகின்றனர். […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக முதல்வர் ஒரே நாளில் தமிழகத்தை இந்தியளவில் ஜொலிக்கவைத்து அசத்தியுள்ளார் இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அதே வேளையில் நாடு முழுவதும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வண்ணம் இருந்தன. அந்த வகையில் அதிகம் பாதித்த பகுதியான மகராஷ்டிராவில் கொரோனாவுக்கு 3,205 பேர் […]
திமுக நடத்த இருந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை எடப்பாடி தனது அரசியல் தந்திரத்தால் முடக்கியுள்ளார். உலகமே கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்களை வீட்டில் முடங்கி அதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்ற சூழலை நாம் பார்க்கிறோம். கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் பாதிப்பு, உயிரிழப்பு லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் பல்வேறு நாடுகள் கொரோனவை கட்டுபடுத்த முன்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியாக இருந்தாலும், ஆளும்கட்சியுடன் அமர்ந்து பேசி கொரோனவை கட்டுப்படுத்த, […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக முதல்வர் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றார். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்குக்கு முன்னதாகவே தமிழகஅரசு 144 தடை உத்தரவை பிறப்பித்தது பள்ளி மாணவர்கள் தேர்ச்சி இன்றி தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் நடைமுறையையும் அமல்படுத்தியது. கொரோனாவுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் தமிழக சுகாதாரத்துறை சிறப்பான பணியை மேற்கொண்டு வருகின்றது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் கொரோனா […]
திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளராக இருந்த கார்த்திகேயன் திருச்சி மாவட்ட ஆவின் தலைவராகவும் செயல்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உட்பட மாவட்ட நிர்வாகிகள் இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் தெரிவித்தனர். இதனால் கடுப்பான முதல்வர் எடப்பாடி திருச்சி கார்த்திகேயனிடம் இருந்த ஆவின் தலைவர் பதவி அதிரடியாக பறித்து விட்டாராம். நிஜமாகவே புகார் வரும் நிர்வாகிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுப்பதில் […]