உலக மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்றாக ட்விட்டர் விளங்குகிறது. இந்த ட்விட்டரில் உலகம் முழுவதும் பலரால் பயன்படுத்தப்பட்டு அவர்களின் கருத்துக்களை தெரிவிக்க வசதியாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இதில் புதிய வசதியாக எடிட் செய்யும் வசதி இடம் பெற்றிருக்கிறது. இந்த வசதி முதலில் ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு வழங்கப்படும் எனவும் இவர்கள் செய்யும் ட்வீட் அனைத்தையும் இனி எடிட் செய்து கொள்ளலாம். இந்த ட்விட்டர் ப்ளூ என்பது வெளிநாடுகளில் 4.99$(407.12) மாதம் […]
Tag: எடிட்
சமூகஊடகங்களில் ஒன்றான டுவிட்டரில் டுவிட் செய்த பின், அதை எடிட் செய்யும் புதிய வசதியானது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மட்டும் டுவிட் செய்த பின் அதை எடிட் செய்யும் வசதி இருந்தது. ஆனால் இப்போது டுவிட்டரிலும் டுவிட் செய்த பின் அதை எடிட் செய்யும் வசதியானது கொண்டுவர திட்டமிடப்பட்டு இருக்கிறது. இவ்வாறு டுவிட்டரில் எடிட் செய்யும் வசதிக்காக மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தக் கோரிக்கையை செயல்படுத்த எலான் […]
வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்கள் தேவையறிந்து தொடர்ந்து பல்வேறு புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது புது அம்சத்துக்கான சோதனையில் ஈடுபட்டு வருகிறது. வாட்ஸ்அப் தளத்தில் தற்போது வரை பிரத்யேக எடிட் பட்டன் ஏதும் இல்லாத நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் பீட்டா பதிப்பில் எடிட் ஆப்ஷன் அம்சத்தை சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த எடிட் ஆப்ஷன் அம்சத்தின் மூலம் பிறருக்கு அனுப்பிய செய்திகளை திருத்தலாம். டுவிட்டர் நிறுவனத்தை விட வாட்ஸ்அப் […]