Categories
டெக்னாலஜி

இனி வாட்ஸ்அப் மெசேஜை டெலிட் பண்ண வேண்டாம்…. வரப்போகும் புது அப்டேட்….!!!!

ஒருவர் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் வாட்ஸ்அப் செயலி வாயிலாக அவரை எளிதில் தொடர்பு கொள்ளலாம் என்பதாலேயே, உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சாட்டிங் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. வாட்ஸ்அப், பிற சாட்டிங் செயலிகளைப் போல் இன்றி, இளைஞர்களுக்கு மட்டுமின்றி அனைத்து வயதினருக்கும் ஏற்ற செயலியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பயனர்களின் வசதிக்கேற்ப புதுபுது அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கி வருகிறது. குறுஞ்செய்திகளுக்கான ரியாக்ஷன், ஒளிப்பதிவு செய்யும் போது நிறுத்தி மீண்டுமாக பதிவு செய்வது ஆகிய அப்டேட்கள் அனைத்து […]

Categories
டெக்னாலஜி

அடடே சூப்பர்!… இனி டுவிட்டரில் எடிட் பண்ணலாம்…. BUT ஒரு கண்டிஷன் இருக்கு…..!!!!!

இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியான பராக்அகர்வால் சில தினங்களுக்கு முன்பே டுவிட்டர் இனி தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் என கூறியிருந்தார். சர்ச்சைகள், புகார்கள் என டுவிட்டர் குறித்த பரபரப்பான செய்திகளுக்குக் குறைவே இல்லை. எனினும் புது அம்சம் குறித்த செய்தி வெளியிட்டு டுவிட்டர், தலைப்புசெய்தியில் இடம்பெற்றுள்ளது. பல யூசர்களும் பல்வேறு வருடங்களாக காத்துக்கொண்டிருந்த டுவிட்டரில் பதிவுகளை “திருத்தும்” அம்சம் வெளியிட உள்ளதாக டுவிட்டர் அதிகாரப்பூர்வமான செய்தியை வெளியிட்டுள்ளது. அதுகுறித்த முழு விபரங்களை இங்கே பார்க்கலாம். டுவிட்டரில் […]

Categories

Tech |