Categories
டெக்னாலஜி

வருகிறது ‘எடிட்’ ஆப்ஷன்…. ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

ட்விட்டரில் பதிவிடும் ட்விட்டை எடிட் செய்யும் வசதியை விரைவில் ட்விட்டர் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. உலகளவில் நம்பகத்தன்மை பெற்ற சமூக வலைதளங்களில் முன்னணி வகித்து வருவது ட்விட்டர் நிறுவனம். வெறும் 280 வார்த்தைகளில் சொல்ல வந்ததை சொல்லி விட்டு செல்லுங்கள் என்று பல கட்டுப்பாடுகளை ட்விட்டர் நிறுவனம் விதித்திருந்தாலும், இதன் மீது ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பல புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்யும் முயற்சியில் ட்விட்டர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது .சமீபத்தில் இந்த […]

Categories

Tech |