Categories
உலக செய்திகள்

டுவிட்டர் ஆப் – பில்…. எதிர்பார்க்கும் பட்டன்…. முதலில் யாருக்கு கிடைக்கும்….?

டுவிட்டர் பயனாளர்களின் நீண்ட கால கோரிக்கையான எடிட் பட்டன் வசதியை சோதித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது டுவீட்டரில் பதிவிட்ட ஒரு கருத்தில் தவறு இருந்தால் எடிட் செய்ய முடியாது. இந்த வசதியை விரைவில் கொண்டு வருமாறு பயனாளர்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் டுவிட்டர் பயனாளர்களின் நீண்ட கால கோரிக்கையான எடிட் பட்டன் வசதியை சோதித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் கட்டண சந்தாதாரர்களுக்கு எடிட் பட்டன் வசதியை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கின்றது. […]

Categories
டெக்னாலஜி

இனி டுவிட்டரிலும் இந்த வசதி உண்டு…. பயனாளர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

டுவிட்டர் பற்றிய ஒரு மிகப் பெரிய செய்தி வந்துள்ளது. இனிமேல் பயனாளர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்று டுவிட்டரிலும் டுவிட் செய்த பின் அதனை எடிட் செய்ய முடியும். இதற்கான எடிட்பட்டனை டுவிட்டர் துவங்கியுள்ளது. எனினும் முதலாவதாக சரிபார்க்கப்பட்ட (வெரிஃபைட்) கணக்குகளுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும். டுவிட்டை எடிட் செய்யும் வசதி வேண்டும் என பயனர்கள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன்மஸ்க்கும் டுவிட் செய்து எடிட் பட்டனை அறிமுகப்படுத்த வேண்டும் […]

Categories

Tech |