Categories
அரசியல் தேசிய செய்திகள்

“பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி”…. முன்னாள் முதல்வர் எடியூரப்பா வேண்டுகோள்….!!!!

கர்நாடகாவில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய கூடாது என்று எழுந்த எதிர்ப்பு தற்போது அடுத்த கட்டங்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, “முதல்வர் பசவராஜ் பொம்மை சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்றும், அனைத்து மக்களும் சமம் என்றும் கூறியுள்ளார். எப்போது முதல்வரை சந்தித்தாலும் பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே அறிவுறுத்துவேன். முஸ்லிம்களும், இந்துக்களும் ஒரு தாய்க்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை!!

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யா(30) பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்டார். பெங்களூர் அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்ட நிலையில் சவுந்தர்யா சடலமாக மீட்கப்பட்டார். பவுரிங் அன்ட் லேடி கர்சன் மருத்துவமனையில் சௌந்தர்யா உடற்கூறு ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 50 இடங்களில் ஐ.டி ரெய்டு… எடியூரப்பாவின் முன்னாள் உதவியாளர் வீட்டில்… வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை..!!

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் உதவியாளரின் வீடு, அதிகாரிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். கர்நாடகாவின் முன்னாள் முதல் மந்திரியாக இருந்தவர் எடியூரப்பா தற்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்து வருகிறார். எடியூரப்பா முதல்வராக இருந்தபோது நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் கோடி முறைகேடு செய்ததாகவும், ஒப்பந்ததாரர்கள் இடமிருந்து லஞ்சம் வாங்கியதாகவும் எடியூரப்பாவின் மகனான விஜயேந்திர மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து வருமானவரித்துறை […]

Categories
தேசிய செய்திகள்

4 முறை முதல்வர், ஒரு முறை கூட ஆட்சி முடியவில்லை…. என்ன காரணம்?….!!!!

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாகவும், ஆளுநரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கப்போவதாகவும் அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். ஜூலை 26-ம் தேதி பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இது தொடர்பாக எடியூரப்பா தெரிவிக்கையில், ”கர்நாடகாவில் எனது அரசு பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. முதல்வர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். 75 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அமைச்சராக, நாட்டின் எந்த மூலையிலிருந்தும் வாய்ப்பளிக்கவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

இதற்காகத்தான் எனது பதவியை ராஜினாமா செய்தேன்… எடியூரப்பா விளக்கம்…!!!

எனக்கு முதல்வராக இருக்க வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரை சந்தித்து கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இது குறித்து அவர் தெரிவித்ததாவது “ஜூலை 26ஆம் தேதி நான் பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார். கர்நாடகாவில் அரசு பதவியேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறாரா…? வெளியான தகவல்…!!!

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், பாஜகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. முதல்வர் எடியூரப்பாவிற்கு எதிராக அந்த கட்சித் தலைவர்களே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதனால் மத்திய அமைச்சரவையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டது போல கர்நாடகம் அமைச்சரவையில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவது சம்பந்தமாக எடியூரப்பா மோடியை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களை […]

Categories
தேசிய செய்திகள்

எடியூரப்பா திடீர் டெல்லி பயணம்… பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு… வலுக்கும் எதிர்பார்ப்பு…!!!!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாளை கர்நாடக முதல்வர் எடியூரப்பா பிரதமரை நேரில் சந்திக்க உள்ளார். தமிழ் நாட்டின் எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் மேகதாது பகுதியில் அணை கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் மற்ற மாநிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவும். இதன் காரணமாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றது. அது மட்டுமில்லாமல் மற்ற மூன்று மாநிலங்களும் மாற்று கருத்துக்களை […]

Categories
தேசிய செய்திகள்

JUST IN: முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு… நாளை டெல்லி செல்கிறார் எடியூரப்பா…!!!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாளை கர்நாடக முதல்வர் எடியூரப்பா பிரதமரை நேரில் சந்திக்க உள்ளார். தமிழ் நாட்டின் எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் மேகதாது பகுதியில் அணை கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் மற்ற மாநிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவும். இதன் காரணமாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றது. அது மட்டுமில்லாமல் மற்ற மூன்று மாநிலங்களும் மாற்று கருத்துக்களை […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது…. எடியூரப்பா முதல்வர் முக.ஸ்டாலினுக்கு கடிதம்…..!!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை நிறுத்த வேண்டும். அணை கட்டுவதற்கு எந்தவித ஆரம்பக்கட்டப் பணிகளும் செய்ய ஆணையம் அனுமதிக்கக் கூடாது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாட்டை எந்த விதத்திலும் பாதிக்காது…. எடியூரப்பா ஸ்டாலினுக்கு கடிதம்…!!!

மேகதாது அணை கட்டுவது மூலம் தமிழகத்தை எந்த விதத்திலும் பாதிக்காது என கர்நாடக முதல்வர், ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை நிறுத்த வேண்டும் எனவும், […]

Categories
மாநில செய்திகள்

மேகதாது அணை- முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்….!!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை நிறுத்த வேண்டும். அணை கட்டுவதற்கு எந்தவித ஆரம்பக்கட்டப் பணிகளும் செய்ய ஆணையம் அனுமதிக்கக் கூடாது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

திட்டமிட்டபடி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கட்டாயம் நடக்கும்… எடியூரப்பா அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமானதன் காரணமாக பல மாநிலங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. கர்நாடக மாநிலத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா பரவல் குறைந்த பிறகு நடத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது. தற்போது கர்நாடக மாநிலத்தில், தொற்று முழுமையாக […]

Categories
தேசிய செய்திகள்

பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை… முதல்வர் பதவி குறித்து எடியூரப்பா பதில்…!!

கட்சி மேலிடம் கூறினால் பதவியை ராஜினாமா செய்வேன், இல்லையெனில் ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை என எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடகாவில் முதல்-மந்திரி எடியூரப்பா மாற்றப்பட உள்ளார் என தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த எடியூரப்பா மீது கட்சி நம்பிக்கை வைத்துள்ளதாகவும், கட்சித் தலைமைக்கு தாம் வேண்டியதில்லை என தோன்றினால் அன்றே எனது பதவியை நான் ராஜினாமா செய்து விடுவேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர் “இங்கே பாஜகவில் மாற்றுத் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல் மோசமாக உள்ளது… நிலமை கைமீறிவிட்டது… எடியூரப்பா வேண்டுகோள்..!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் மோசமாக உள்ளது. நிலமை கைமீறிவிட்டது என்றும், யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஒருபுறம் தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கும் நேரத்தில் மறுபுறம் ஆக்சிசன் பற்றாக்குறை என்பது அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக் குறையின் காரணமாக நோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே வருகின்றது. மேலும் ஆக்சிஜனை அதிக அளவில் உற்பத்தி […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு இல்லை…. ஆனால் கடும் கட்டுப்பாடுகள் அமல்… முதல்வர் அதிரடி..!!

மாநிலம் முழுவதும் இன்னும் 15 நாட்கள் ஊர்வலங்கள், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் நடைபெறும் மாவட்டங்களிலும் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அதிகப்படியானோர் கூடுவதற்கு அனுமதி கிடையாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து, கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பெங்களூரு […]

Categories
மாநில செய்திகள்

கர்நாடகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை – கொரோனா தாக்கம் அதிகரிப்பு…!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க  தொடங்கியுள்ளது.  பெங்களூர் உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன் காரணமாக கர்நாடகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு இவர் பதில் அளித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்துக்கு உபரி நீரைக்கூட தர முடியாது – கர்நாடக முதல்வர் பரபரப்பு பேச்சு …!!

காவிரி உபரி  நீரை தமிழகம் பயன்படுத்திக்கொள்ள கர்நாடக அரசு அனுமதி அளிக்காது என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காவிரி, வைகை, குண்டாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் விதமாக 14,400 கோடி ரூபாய் செலவில் நதிகள் இணைப்பு திட்டத்தை அண்மையில் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார். காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை மாயனூர் தடுப்பணையில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை,  விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக தான் வெற்றி பெறும்… அது உண்மை என்பது நாளை தெரியும்… முதல்-மந்திரி எடியூரப்பா உறுதி…!!!

கர்நாடக மாநிலத்தின் இடைத்தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த மூன்றாம் தேதி நடந்து முடிந்தது. அது ஆளும் பாஜக காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. அதில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. அதில் பாஜக கட்டாயம் வெற்றி பெறும் என தேர்தலுக்கு முன்னர் நடந்த கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் இடைத்தேர்தல் நடந்த இரண்டு தொகுதிகளிலும் பாஜக தான் வெற்றி […]

Categories
தேசிய செய்திகள்

எடியூரப்பா தலைமையிலான அரசு திவாலாகிவிட்டது – சித்தராமையா…!!

கர்நாடக அரசு 4 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிப்பதாகவும் முதலமைச்சர் திரு எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு திவாலாகி விட்டதாகவும் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் திரு சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும் கர்நாடகாவின் முன்னாள் முதல் அமைச்சருமான திரு சித்தராமையா கொரோனா சூழலிலும் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கியதில் முதலமைச்சர் எடியூரப்பா அரசு 2000 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூர் வன்முறை… உபா சட்டத்தில் நடவடிக்கை… எடியூரப்பா அதிரடி…!!

பெங்களூர் வன்முறையை கருத்தில்கொண்டு அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா உபா சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். பெங்களூரு வன்முறையால் ஏற்பட்ட சேதங்களை கலவரக்காரர்களிடமே வசூலிக்க அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கடந்த 11ம் தேதி இரவு பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ அகண்ட சீனிவாச மூர்த்தி மற்றும் காவல்நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 1 கோடி ரூபாய்க்கும் மேலான  பொருட்கள் சேதமடைந்து விட்டன. அப்போது போலீஸ் நடத்திய […]

Categories
தேசிய செய்திகள்

“சசிகலாவை விடுதலை செய்யக்கூடாது”… காங்கிரஸ் பிரமுகர்… எடியூரப்பாவுக்கு கடிதம்…!!

சசிகலாவை விடுதலை செய்ய கூடாது என முதல்வர் எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் பிரிவு செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். சொத்துகுவிப்பு வழக்கு தொடர்பாக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய  மூவரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில், சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா நன்னடத்தையின் அடிப்படையில் முன்னதாகவே வெளிவர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அவரை முன்கூட்டியே விடுவிக்க கூடாது என்று வலியுறுத்தி முதல்வர் எடியூரப்பாவுக்கு, காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு செயலாளர் முத்து மாணிக்கம் கடிதம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எடியூரப்பாவுக்கு பதிலாக லட்சுமணன் சவுதி பதவி ஏற்பாரா?.. வெளியான பரபரப்பு தகவல்..!!

கர்நாடக மாநிலத்தின் முதல்வர் பதவியில் இருக்கும் எடியூரப்பா நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக லட்சுமணன் சவுதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு 78 வயதாகி விட்டது. ஆனாலும் அவர் பா.ஜனதாவில் மக்களின் செல்வாக்கு பெற்ற தலைவராக இருக்கிறார். மேலும் அவர் பெரும்பான்மை சமூகமான லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவராக உள்ளார். அந்த சமூகம் தான் பா.ஜனதாவின் பலமாக இருக்கிறது. குறிப்பாக வட கர்நாடகாவில் அந்த சமூக மக்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். அந்த வட கர்நாடகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

எடியூரப்பா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய புகாரின் மீது கர்நாடக முதலமைச்சர் திரு எடியூரப்பா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து சமன் அனுப்புமாறு பெங்களூரு காவல் ஆணையருக்கு  நீதிமன்றம் உத்தரவு    பிறப்பித்துள்ளது.   கர்நாடகாவில் கடந்த ஆண்டு இடைத் தேர்தல் நடைபெற்றபோது நவம்பர் மாதம் 23 ஆம் தேதி கோஹாக் பகுதியில் பாரதிய ஜனதா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கர்நாடக முதலமைச்சர் திரு             பி.எஸ்.எடியூரப்பா தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

தனியார் மருத்துவமனைகளுக்கு செக்…. கர்நாடகாவில் அதிரடி அறிவிப்பு…. உத்தரவிட்ட எடியூரப்பா …!!

கொரோனா நோயாளிகளுக்கு 50% படுக்கை வசதி அளிக்காத தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடியூரப்பா எச்சரித்துள்ளார் சென்ற  மார்ச் மாதத்தில் தொடங்கிய கொரோனா தொற்று பரவல் தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த 3 மாத காலமாக குறைவான அளவில் இருந்த பாதிப்பு  சென்ற ஜூன் மாதம் முதல் தினத்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த நிலையில் இருக்கிறது. குறிப்பாக பெங்களூருவில் கொரோனா தொற்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கர்நாடக முதல்வருக்கு கொரோனாவா ? தனிமைப்படுத்திக் கொண்ட எடியூரப்பா …!!

கர்நாடக மாநில முதல்வர் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதியான நிலையில் முதலமைச்சர் எடியூரப்பா தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். கர்நாடக மாநில எடியூரப்பா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றார் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்து இருக்கின்றது. தொடர்ச்சியாக தான் பணிகளில் அரசு பணிகளில் ஈடுபடுவேன் என்பதையும் அவர் தெரிவித்திருக்கின்றார். ஜார்க்கண்ட் முதல்வர் ஆகட்டும், மத்திய பிரதேச முதல்வர் ஆகட்டும், பெரும்பாலான முதல்வர்கள் கொரோனா அறிகுறி தெரிந்தால் அல்லது தங்களது அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு கொரோனா அல்லது அவர்களுக்கு அறிகுறி […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா எல்லையை திறப்பது மரணத்தை தழுவுவதற்கு சமம் – எடியூரப்பா

கேரளா உடனான தங்களது மாநில எல்லைகளை தற்போது திறப்பது மரணத்தை விரும்பி தழுவுவதற்கு சமமானது என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடக முதல்வரின் இந்த கருத்து பின்னணி என்ன.! நாட்டிலேயே கொரோனோவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக கேரளா உள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் ஒட்டியுள்ள காசர்கோடு பகுதியில் பாதிப்பு அதிகமாகும். இதன் விளைவாக கேரளாவிலான எல்லைகளை கர்நாடக மூடியுள்ளது. கொரோனா நோயாளிகள் தங்கள் மாநிலத்தில் உள்ள மங்களூரில் சிகிச்சை பெற புகுந்து விடுவார்கள் இதனால் தங்கள் மாநில […]

Categories
தேசிய செய்திகள்

”பாகிஸ்தான் வாழ்க” இளம் பெண்ணுக்கு நக்சலைட்டுக்களுடன் தொடர்பு – எடியூரப்பா

கர்நாடகாவில் பாகிஸ்தான் வாழ்க என இளம்பெண்ணை அமுல்யாவுக்கு நக்சலைட் உடன் தொடர்பு இருப்பதாக முதலமைச்சர் எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் AIMIM கட்சித் தலைவர் ஓவைசி தலைமையில் நடைபெற்ற CAA எதிர்ப்புப் போராட்டத்தில் அமுல்யா என்ற இளம்பெண் பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கம் எழுப்பினார். இதனால் மேடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஒவைஸி இளம் பெண் அமுல்யாவுக்கும் , AIMIM கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறினார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆட்சி செய்ய தெரில…”எதிரியாக பார்த்தார்”…. குமாரசாமியை சாடிய காங்கிரஸ்…!!

குமாரசாமி ஆட்சி செய்ய தெரியாதவர் என்று சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார். கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகாவின் முந்தைய அரசு கவிழ்த்து குறித்து காங்கிரஸ் கட்சியினர் மீது குமாரசாமி கடும் விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றார். இந்நிலையில் கர்நாடக மாநில முன்னாள் முதலவர் குமாரசாமி_யின் தந்தையும் ,   முன்னாள் பிரதமருமான தேவேகவுடா_வும் சித்தராமையா_வை கடுமையாக விமர்சித்து வருகின்றார்.அதில், குமாரசாமி முதல்வராக  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”காங்கிரஸ் அடிமையாக நடத்தியது” நொந்து போன குமாரசாமி…..!!

என்னை காங்கிரஸ் கட்சி அடிமை போல நடத்தியது  என்று குமாரசாமி வேதனையடைந்துள்ளார். கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகாவின் முந்தைய அரசு கவிழ்த்து குறித்து காங்கிரஸ் கட்சியினர் மீது குமாரசாமி கடும் விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றார்.இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் , நான் கர்நாடகாவில் 14 மாதம் முதல்வராக இருந்தேன். அப்போதேல்லாம் காங்கிரஸ் கட்சியால் அவமானப்படுத்தப்பட்டேன். என்னை கிளார்க் போல் […]

Categories

Tech |