Categories
மாநில செய்திகள்

கோயில்களில் திருக்குறள் வகுப்பு…. அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு…!!!

திருக்கோவில்களில் தேவாரம், திருவாசகம், திவ்யபிரபந்தம் ஆகியவற்றோடு சேர்த்து திருக்குறள் வகுப்புகளும் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதற்காக 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சட்டப்பேரவையில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது: தீராக் காதல் திருக்குறள் என்ற பெயரில் 2 கோடி செலவில் திருக்கோவில்களில் திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறினார். இன்றைய தலைமுறையினரை திருக்குறள் சென்றடையும் வகையில் பல்சுவை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சிகள் உடன் இணைந்து இணைய வடிவிலும், அசைவூட்டம் […]

Categories

Tech |