Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கடையில் எடை கருவியை தொட்ட சிறுவன்… திடீரென கேட்ட சத்தம்… காத்திருந்த அதிர்ச்சி…!!!

ஈரோடு மாவட்டத்தில் எடை கருவியை தொட்ட வடமாநில மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் முஜாப்பூர் மாவட்டத்தில் நாகேந்திர சைனி என்பவர் வசித்து வருகிறார். அவருடைய 15 வயது மகன் அஜய் குமார் ஈரோடு மாவட்டம் கிருஷ்ணா டாக்ஸி ரோடு பகுதியில் இருக்கின்ற ஒரு மளிகை கடையில் வேலை செய்து வருகிறான். நேற்று முன்தினம் வியாபார முடிந்த பின்னர் இரவு கடையை அடைப்பதற்கான பணியில் அங்கிருந்த ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது எடைபோடும் […]

Categories

Tech |