பூண்டில் ஆற்றல் மிக்க பல வகையான சல்பர் கலவைகள் உள்ளது. பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறது. பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி குணங்களுக்காக நன்கு அறியப்படுவது தான் பூண்டு. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் புழு தொற்றுக்களைக் கட்டுப்படுத்த இது உதவிடும். ஈ.கோலி, சால்மோனெல்லா எண்டெரிடிடிஸ் போன்ற பாக்டீரியாக்களை கொல்வதன் மூலமாக உணவு நச்சுகளை தடுப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது நற்பதமான […]
Tag: எடை குறைப்பு
உடல் எடையை குறைத்து பல நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் காளானை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். கொரோனா வைரஸ் என்னும் கொடிய வைரஸ் நோய் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. இதிலிருந்து நம்மை பாதுகாக்க உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிகவும் அவசியம். இந்த நோயிலிருந்து எதிர்த்துப் போராடுவதற்கு நாம் அதிக எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கவேண்டும். காளான் சுவையான உணவு என்பதை தாண்டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. காளானில் வைட்டமின் பி மற்றும் இரும்பு […]
ஓமம் வாட்டர் குடித்தே 18 கிலோ எடை குறைத்த பெண்ணின் ஃபிட்னஸ் ரகசியம் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். இன்றைய நாகரீக வாழ்க்கையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் உடற் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். ஜங் புட், எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆகியவற்றை அதிகளவில் உட்கொள்ளும் போது உடல் எடை அதிகரிக்கின்றது. உடல் எடையை குறைத்து தங்களை பிட்டாக வைத்துக் கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். டில்லியைச் சேர்ந்த 35 வயது பெண்ணான அனுக்ருதி அரோரா. […]
உடல் எடையை குறைத்து பல நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் காளானை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். கொரோனா வைரஸ் என்னும் கொடிய வைரஸ் நோய் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. இதிலிருந்து நம்மை பாதுகாக்க உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிகவும் அவசியம். இந்த நோயிலிருந்து எதிர்த்துப் போராடுவதற்கு நாம் அதிக எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கவேண்டும். காளான் சுவையான உணவு என்பதை தாண்டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. காளானில் வைட்டமின் பி மற்றும் இரும்பு […]
டெல்லியில் பள்ளி மாணவர்களின் புத்தக பை எடையை குறைப்பதற்கான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து பொங்கலுக்கு பிறகு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் பள்ளி மாணவர்கள் புத்தக பை […]
எடை குறைப்பதற்காக மருத்துவரிடம் சென்ற மனைவியின் எடை குறையாததால் கணவன் டாக்டரை தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஸ்ரீஜி சொசைட்டி அருகே வசித்து வரும் 32 வயதான பள்ளி ஆசிரியர் மனோஜ் துதாகரா. அதே பகுதியை சேர்ந்த டாக்டர் அஜய் மொராடியா கிளினிக் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனோஜ் அவரது மனைவியை எடை குறைப்பு சிகிச்சைக்காக அந்த டாக்டரிடம் அனுப்பி வைத்தார். அந்த […]