Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. 2 மாதத்திலேயே ஆலியா இவ்வளவு எடை குறைந்துள்ளாரா?…. சஞ்சீவ் கொடுத்த சர்ப்ரைஸ்…..!!!!

மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஆலியா மானசா. இவர் விஜய் டிவியில் பிரவீன் பென்னட் இயக்கிய ராஜா ராணி தொடரில் சஞ்சீவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்க். அப்போது இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. தனது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஆலியா தனது காதலன் சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஐலா மற்றும் அர்ஷ் 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு சமீபத்தில் தான் 2-வது மகன் பிறந்தார். 2 வது பிரசவத்திற்கு பிறகு ஆலியா […]

Categories
மாநில செய்திகள்

என்னது….! பால் பாக்கெட்ல எடை குறைவா இருக்கா?…. ஆவின் நிர்வாகம் கொடுத்து விளக்கம்….!!!!

ஆவின் பால் பாக்கெட் எடை குறைவாக இருந்தால் மாற்றுப்பால் வழங்கப்படும் என ஆவின் நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. ஆவின் பால் பாக்கெட்டில் உள்ள பால் எடை குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் மத்திய பால் பணையிலிருந்து உதவி பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பொறுப்பாளர் தசரதனிடம் நேற்று நேரில் விசாரணை செய்தனர். அப்போது ஒரு பால் பாக்கெட் மட்டுமே எடை குறைவாக இருந்ததாகவும், அதற்கு உடனடியாக மாற்றுப் பால் பாக்கெட் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளை கண்காணிக்க….. 1000 கருவிகள்….. நிதி ஒதுக்கிய தமிழக அரசு….!!!!

எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளை கண்காணிக்க ஆயிரம் எண்ணிக்கையில் மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சி கண்காணிப்பு கருவிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்கு தேவையான நிதியை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் எடை குறைவாகப் பிறகும் குழந்தைகளை கண்காணிக்க 85 லட்சம் செலவில் ஆயிரம் எண்ணிக்கையிலான மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சி கண்காணிப்பு கருவிகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனால் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. எடை குறைவு குழந்தைகளை கண்காணிக்க கருவிகள்…. தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணிக்க ஆயிரம் எண்ணிக்கையில் மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சி கண்காணிப்பு கருவிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்கு தேவையான நிதிகளை தமிழக அரசு ஒதுக்க உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணிக்க ரூ. 85 லட்சம் செலவில் ஆயிரம் எண்ணிக்கையிலான மின்னணு தொழில் நுட்ப வளர்ச்சி கண்காணிப்பு கருவிகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி […]

Categories
உலக செய்திகள்

“ஒன்லி 6 மாஷம் தான்!”…. 40 கிலோ எடையை குறைத்த அமைச்சர்…. வெளியான ஆச்சரிய தகவல்….!!!!

அமெரிக்காவில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் 6 மாதத்தில் 40 கிலோ எடையை குறைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு வலது கரமாக விளங்கியவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான மைக் பாம்பியோ ஆறே மாதத்தில் 40 கிலோ வரை எடையை குறைத்துள்ளார். அவரை தொலைக்காட்சியில் பார்க்கும் அனைவரும் கொழுகொழுவென இருந்த பாம்பியோ எப்படி ஸ்லிம்மாக மாறினார் ? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் பாம்பியோ தனது எடையை குறைத்தது தொடர்பில் சில […]

Categories

Tech |