Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின் சொன்ன பொய். | ஆதாரங்களை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி..!

செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு அம்மாவுடைய அரசு சரியான வடிகால் வசதி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார், உண்மைக்குப் புறம்பான செய்திகளை சொல்லிக் கொண்டிருக்கிறார், பொய்யான செய்திகளை சொல்லிக்கொண்டிருக்கிறார். சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 550 கோடி ரூபாயில் மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டு 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோல ஆவடி, பூந்தமல்லி பகுதியில் கூவம் நதி […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் நேரம்…! முதல் தலைமுறை வாக்கு… ஸ்கெட்ச் போட்ட எடப்பாடி… மாஸான திட்டம் தொடக்கம் …!!

கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  நேற்று தொடங்கி வைத்தார்.  கொரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில் மாணவர்கள் நலன் கருதி ஏப்ரல் வரை   தினம் தோறும் 2ஜிபி டேட்டா  வழங்கப்படும் என்று ஜனவரி 11ஆம் தேதி முதல் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன் படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் […]

Categories

Tech |