Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரு வாரம் பொறுமையா இருங்க….! எல்லாரையும் அனுப்புறோம் – முதல்வர் வேண்டுகோள் …!!

இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து வெளிமாநில தொழிலாளர்களும் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவீர்கள் என்று முதல்வர் உறுதி  அளித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் மாநிங்களில் உள்ள புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பட்டு வருகின்றனர்.தமிழக அரசிடம் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கவேண்டுமென்று ஏற்கனவே பதிவு செய்திருந்தார்கள். அவர்கள் அனைவரையும் ரயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ அனுப்பி வைக்கக் கூடிய நடவடிக்கைகள் கடந்த இரண்டு நாட்களாகவே தொடர்ச்சி மேற்கொள்ளப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இறக்கி விட்ட திமுக…! ”மோதும் அதிமுக”… திணற போகும் பாஜக ….!!

தமிழக அரசு மத்திய அரசின் புதிய மின்சார திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடிதம் எழுதியுள்ளது பாஜகவினரை அதிர்ச்சியடையவைத்துள்ளது. மத்திய அரசு கடந்த ஏப்ரல் 17-ம் தேதியன்று வெளியிட்ட அறிவிப்பில்  2020 ஆம் ஆண்டு வரவிருக்கும் மின்சார சட்டத் திருத்தம் குறித்து அனைத்து மாநிலம்  மற்றும் பிற பங்குதாரர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கலுக்கு  வழிவகையில் செய்யும் என்று திமுக கட்டணம் தெரிவித்தது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட திமுக புதிய மின்சார திருத்த […]

Categories
மாநில செய்திகள்

அப்படி செய்யாதீங்க….! ”விவசாயிகள் பாவம்” நாங்க உங்களை எதிர்ப்போம் …!!

மின்சார சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் எட்டாப்படி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு கடந்த ஏப்ரல் 17-ம் தேதியன்று வெளியிட்ட அறிவிப்பில்  2020 ஆம் ஆண்டு வரவிருக்கும் மின்சார சட்டத் திருத்தம் குறித்து அனைத்து மாநிலம்  மற்றும் பிற பங்குதாரர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பை பதிவு செய்யும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். அந்த அடிப்படையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி ஆகிடுச்சே…! என்ன செய்யலாம்? புலம்ப விட்ட திமுக – கடுப்பில் அதிமுக ..!!

இன்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் அதிமுகவை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 771 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு ஐயாயிரத்து நெருங்கி வருகிறது. இதுவரை 1,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 35 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே தமிழகம் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அளவில் […]

Categories

Tech |