Categories
மாநில செய்திகள்

வரும் 8 ஆம் தேதி நீட் விலக்கு சிறப்பு சட்டமன்ற கூட்டம்….!! வெளியான அறிவிப்பு…!!

நீட் விலக்கு தொடர்பான மசோதாவை நிறைவேற்ற மீண்டும் வருகிற 8 ஆம் தேதி சிறப்பு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் விலக்கு குறித்த மசோதாவை நிறைவேற்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்கான சட்டமன்ற சிறப்புக் கூட்டம் வருகிற எட்டாம் தேதி கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தில் நீட் விலக்கு தொடர்பாக சிறப்பு மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு […]

Categories
மாநில செய்திகள்

7ம் தேதி இல்லையா…? 8-ம் தேதியாம்…. டிடிவி தினகரன் அறிவிப்பு…!!

பிப்ரவரி 7ஆம் தேதி சசிகலா சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8ம் தேதி  சசிகலா தமிழகம் வருவார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதற்கு முன்பாக அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் குணமடைந்து அவர் பெங்களூரில் உள்ள விடுதி ஒன்றில் […]

Categories

Tech |