Categories
தேசிய செய்திகள்

8-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்… எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டுகோள்…!!!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளின் காரணமாக பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் தற்போது பெகாஸஸ் விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த எட்டு நாட்களாக இந்த விவகாரத்தின் காரணமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை மக்களவை கூடிய உடன், நேற்று மாலை எதிர்க்கட்சிகள் காகிதத்தை கிழித்து எரிந்ததற்காக ஆளும் கட்சிகள் […]

Categories

Tech |