Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…!! இந்த பூச்சி மட்டும் வீட்டுக்குள்ள வந்துச்சு நிச்சயம் மரணம் தான்… எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாண மக்களுக்கு கொடிய விஷத்தன்மை கொண்ட எட்டுக்கால் பூச்சிகள் வீட்டிற்குள் நுழையலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் என்ற மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் கடந்த 50 ஆண்டுகள்  இல்லாத அளவிற்கு கன மழை பெய்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொடிய விஷத்தன்மை கொண்ட எட்டுக்கால் பூச்சிகள் வீட்டிற்குள் நுழைய வாய்ப்பிருக்கிறது என்று […]

Categories

Tech |