மத்தியபிரதேச மாநிலத்தில் மிகப் பெரிய அளவில் கள்ள நோட்டு சிக்கியிருக்கும் விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், பாலாகாட் என்ற பகுதியில் கள்ள நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து இரண்டு நாட்களாக தீவிர சோதனை நடத்தி வந்தனர். அந்த சோதனையில் கள்ள நோட்டு கும்பலை கையும் களவுமாக பிடித்தனர். கள்ள நோட்டு புழக்கத்தில் விட்டதாக 8 பேரை அதிரடியாக கைது […]
Tag: எட்டு பேர்
டெல்லியில் உள்ள பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவர் உட்பட 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பல மாநிலங்களில் தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். டெல்லி உள்ளிட்ட […]
அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இந்தோனேசியா பகுதியில் கண்மூடித்தனமாக மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளியும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் ஏன் திடீரென்று கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினார், பின்னர் தன்னைத்தானே ஏன் சுட்டுக் கொன்றார் […]
கோடாக்கில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் வீட்டை பூட்டிவிட்டு தீ வைத்ததில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கோடகு மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மது போதையில் இருந்த நபர் ஒருவர் வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தீ வைத்துள்ளார். இதில் வீட்டில் இருந்த 8 பேரில் 6 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிபோதையில் இருந்த நபர் யார் […]
நெல்லூர் அருகே நடந்த சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் அதிகாலை லாரி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதியதில் வேனில் பயணித்த 14 பயணிகளில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த மற்ற நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கும் ஒருவர் உயிரிழந்தனர். காவல்துறையினர் முதற்கட்ட […]
ஹிமாச்சல பிரதேசத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சலபிரதேசம் சம்பா மாவட்டம் டீஸார் துணை பிரிவில் இன்று காலை 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 க்கு மேற்பட்டோர் உயிர் இழந்தனர் .11 பேர் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து முதலமைச்சர் ஜெய ராம் தாகூர் […]