Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் 8 மணிக்கு வர வேண்டாம்….. பள்ளி கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நாளை தொடங்க இருக்கும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் காலை 8 மணிக்கு பதிலாக 9 மணிக்கு வந்தால் போதும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.  கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக அனைத்து பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதாமல் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். அவர்களின் காலாண்டு அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பொதுத் […]

Categories

Tech |