Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இப்படியா பண்ணிறீங்க…. சிக்கிய 16 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சூதாடிய 16 பேரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எட்ட நாயக்கன்பட்டி கிராமத்தில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி, கருப்பையா, ராமகிருஷ்ணன், சசிகுமார், சபரிராஜ், சின்ன முனியன், முருகேசன், பாலகிருஷ்ணன், சிங்கராஜ், ரவி, போஸ், வேல்முருகன், பாலகிருஷ்ணன் உள்ளீட்ட 16 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து சூதாடிய 4,553 […]

Categories

Tech |