ஆதார் அட்டை எப்படி நம் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளதோ அதே போன்று தான், நிதிப் பணிகளுக்கு பான் கார்டு உள்ளது. இந்த அட்டை மூலம் எந்த ஒரு நபரின் நிதி நிலையையும் எளிதில் கண்டறிய முடியும். இந்த அட்டை வரியை நிரப்ப பயன்படுகின்றது. வங்கிகள் வேலைகள் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் பான் கார்டு தேவைப்படுகின்றது. பான் கார்டில் பத்து இலக்க எண் உள்ளது. இந்த எண்ணின் உதவியுடன் அந்த நபரின் அனைத்து தகவல்களையும் நம்மால் பெற […]
Tag: எண்கள்
தமிழகத்தில் மக்களுக்கு தேர்தல் பற்றி புகார்கள் ஏதாவது இருந்தால் அதனை தெரிவிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு […]
மொபைலில் ஒருவரின் தொடர்பு எண்ணை சேமிக்கும்போது இந்த முறையை இனி பின்பற்றுங்கள். தற்போதைய காலகட்டத்தில் செல்போன் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. நண்பர்கள் உறவினர்களை நேரில் பார்க்கும் தருணம் குறைந்து தற்போது செல்போனில் அதிகநேரம் பேசும் நேரம் உருவாகிவிட்டது. நாம் நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரையும் எண்ணையும் நமது போனில் பதிந்து வைத்துக் கொள்வோம். ஆனால் நாம் முறையாக பயன்படுத்துகிறோமா என்றால் இல்லை. ஏனெனில் தொடர்பு எண்ணை நமது போனில் அல்லது சிம் கார்டில் பதிந்து […]
வாட்ஸ் அப்பில் தனிநபரின் தகவல்கள் அனைத்தும் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் சமிபத்தில் தனது தனியுரிமை கொள்கைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. இந்த மாற்றங்கள் தனிநபரின் உரிமைகளை பாதிக்கும் வண்ணம் இருக்கிறது என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் பலர் வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறி சிக்னல் செயலிக்கு மாறினர். இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது பலரின் வாட்ஸ்அப் எண், ப்ரோஃபைல் புகைப்படங்கள் போன்ற தகவல்கள் கூகுளில் கசிந்துள்ளது என […]
வங்கி toll-free எண்களை பயன்படுத்தி பல்வேறு மோசடிகள் நடந்து வருவதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் வங்கியிலிருந்து அழைப்பதாக கூறி அவர்களின் வங்கிக் கணக்கைக் கேட்டு மோசடியில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. வங்கி எண்கள், மொபைல் எண்களைபோல், போலி எண்களை பயன்படுத்தி புதிய மோசடியை நடத்திவருகின்றனர். ரிசர்வ் வங்கியின் டிபார்ட்மென்ட் ஆஃப் சூப்பர் விஷன், மத்திய அலுவலகம் சைபர் பாதுகாப்பு மற்றும் அதன் குழு வழங்கிய தகவலின்படி டோல் பிரீ எண்களைப்போல, […]
கனவில் கண்ட எண்களைக் கொண்ட லாட்டரி சீட்டு வாங்கிய பெண்ணுக்கு பெரும் பரிசுத்தொகை விழுந்துள்ளது ஆஸ்திரேலியாவில் இருக்கும் குன்ஸ்லாந்து பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் 15 வருடங்களுக்கு முன்பு தனது கனவில் லாட்டரி சீட்டு ஒன்றில் இருந்த எண்களை பார்த்துள்ளார். பின்னர் அந்த எண்களை குறித்து வைத்துக்கொண்டு பலமுறை அதே எண்களைக் கொண்ட லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார். 15 வருடங்கள் கழித்து கடந்த வாரம் அதே எண்கள் கொண்ட லாட்டரி சீட்டை அந்தப்பெண் வாங்கியபோது அதற்கு பரிசாக […]