கடகம் ராசி அன்பர்களே…! உங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். இன்று நீங்கள் நேர்மறை எண்ணத்துடனும் உற்சாதத்துடனும் இருப்பது நல்லது. கூடுதல் பணி காணப்பட்டாலும் இன்று பணியில் வளர்ச்சி காணப்படும். இன்று பணியில் கவனம் தேவை. இன்று நீங்கள் உங்கள் துணையுடன் உணர்ச்சிவசப்படுவீர்கள். இது உறவின் நல்லிணக்கத்தைப் பாதிக்கும்.இன்று உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது நிதி நிலைமை சிறப்பாக இருக்காது.இன்று உங்களுக்கு வரவை விட செலவு அதிகரித்து காணப்படும்.உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் போதுதான் மன […]
Tag: எண்ஜோதிடம்
மிதுனம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் காணப்படுவீர்கள். பணிகளை எளிதாக முடிப்பீர்கள். உங்கள் நட்புப் பட்டியலில் கூடுதல் நண்பர்களிடம் பெற வாய்ப்பு உள்ளது. இன்று உங்களின் பணியில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்களின் பணியை குறித்த நேரத்தில் முடித்து கொடுப்பீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் இருப்பீர்கள். இன்று உங்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். ஊக்கத்தொகை வகையில் உங்களுக்கு பண வரவும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். மாணவர்களுக்கு […]
நாளைய பஞ்சாங்கம் 25-01-2021, தை 12, திங்கட்கிழமை, துவாதசி திதி இரவு 12.25 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 01.55 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். வாஸ்து நாள் காலை 10.46 முதல் 11.22 வரை. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. நாளைய ராசிப்பலன் – 25.01.2021 மேஷம் இன்று உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் இருப்பது அவசியம் வெளியூர் பயணங்களால் வீண் விரயங்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவுடன் உத்தியோக ரீதியான பிரச்சினைகள் விலகும் ரிஷபம் இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக […]
மேஷம் ராசி அன்பர்களே..! சொந்தப் பணியில் அதிகளவு ஆர்வம் கொள்வீர்கள். உறவினர்களை குறைகள் சொல்ல வேண்டாம். தொழிலில் ஆதாயம் உண்டாகும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படக்கூடும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் இருங்கள். ரகசியங்களை பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். அடுத்தவர்களைப் பற்றி குறைக்கூற வேண்டாம். இறைவனைப் பரிபூரணமாக நம்புங்கள். இறைவழிபாடு அவசியம். இன்று காரியங்களில் தடைகள் ஏற்பட்டு விலகிச்செல்லும். எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். மற்றவர்கள் உங்களை நம்புவார்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடவேண்டும். அதிகப்படியான கடன்கள் வாங்க வேண்டாம். உணவு வகையில் கட்டுப்பாடு […]
விருச்சிகம் ராசி அன்பர்களே…! என்று தொழில் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவி கிடைக்கப் பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமை ஏற்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் அன்பு இருக்கும். அவருடைய ஒத்துழைப்பால் பணிகளையும் நீங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று விருச்சிகம் […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று சவாலான சூழ்நிலையில் வாழ வேண்டியிருக்கும். உங்களின் நேர்மையான கண்ணோட்டம் வெற்றிப்பெற உதவும். இன்று உங்களின் பணியில் மந்தநிலை காணப்படும். சில சமயங்களில் பொறுமையை இழப்பீர்கள். இன்று உங்களின் பணியில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் காணப்படும் பிரச்சனை ஒன்றை உங்கள் துணையிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்புவீர்கள். ஆனால் இதில் உங்களுக்கு திருப்தி குறைந்து காணப்படும். வீட்டின் புனரமைப்பிற்காக பணம் செலவு செய்வீர்கள். இதனால் செலவுகள் அதிகரிக்கும். உங்களின் நெருங்கிய உறவுகளுக்காக பணம் செலவு […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பதற்றமான சூழ்நிலை காணப்படும் அதனை நீங்கள் கையாள வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. இன்று பணிகள் சற்று அதிகமாக காணப்படும் என்பதால் உங்களின் பணிகளை அமைதியாக மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். இன்று திட்டமிட்டு அதன்படி பணிகளை மேற்கொள்ளுங்கள். பாதுகாப்பின்மை உணர்வு உங்களிடம் காணப்படும் அதனை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும் இத்தகைய உணவுகளை தவிர்ப்பது நல்லது. இன்று உங்களின் நிதி நிலைமையை பொருத்தவரை ஏமாற்றத்தை ஏற்படுத்தும். […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு எதிர்பார்ப்புகள் வலுவாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களின் முன்னேற்றத்தை தடை செய்யும் விதமாக ஒருசிலர் நடந்துக் கொள்வார்கள்.எதையும் சாதுர்யமாக கையாண்டு உங்களுக்கு சாதகமாக அமைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் மன அமைதி பெறலாம். பிள்ளைகள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடாமல் உபயோகமான விஷயத்தில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான லாபம் காணமுடியும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு ஏற்றம்தரும் அமைப்பாக இருப்பதால் தொட்டதெல்லாம் துவங்கக்கூடிய அற்புதமான நாளாக இருக்கின்றது. பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உங்களின் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்ககூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமையும் வாய்ப்புகள் உள்ளது. உற்றார் உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை முதலீடு செய்வது நல்ல லாபத்தைக் கொடுக்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். அதிர்ஷ்டமான […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் எடுக்கும் பலமுயற்சிகள் வெற்றியடையும். தொழில் சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வருகையால் மனம் மகிழ்ச்சி ஆதாயம் போன்றவை உண்டாக வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் இடமாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துச்சேரும். சிலருக்கு பிரயாணங்கள் ஏற்படும். பிரயாணங்களால் வெற்றியும் அடைவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இன்று ஒற்றுமை சமமாக இருந்துவரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு தொல்லைகள் கொடுக்க வாய்ப்புள்ளது என்றாலும் பெரிய அளவில் எந்த […]
ரிஷபம் ராசி அன்பர்களே…! இன்று உங்களின் ராசிக்கு கணவன் மனைவிக்கு இடையில் அன்பு அதிகரிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது மூலம் அலைச்சல் மற்றும் டென்ஷன்களை குறைத்துக் கொள்ள முடியும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபங்களை தடையின்றி பெறமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடை மற்றும் தாமதத்திற்குப் பின் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை பெற முடியும். மாணவ மாணவியர்கள் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்குவார்கள். […]
உங்கள் பெயரின் முதல் எழுத்து “M” என்ற எழுத்தில் ஆரமித்தால் உங்களாய் பற்றிய 10 உண்மைகளை இந்த பகுதியில் பார்க்கலாம் : 1. M என்ற எழுத்தை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் மிகவும் நம்பகத்தன்மை உடையவராக காணப்படுவார்கள். தம்மிடம் இருப்பதை பிறருக்கு பகிர்ந்து அளிக்கும் குணம் கொண்டவர்கள். 2. எந்த செயலாக இருந்தாலும் அதனை வேகமாக செய்து முடிக்கும் தன்மை கொண்டவர்கள். 3. பிறரின் தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்தி செய்யும் தன்மை உடையவர்கள். 4. உங்கள் […]