Categories
மாநில செய்திகள்

இனி என்கூட சேர்ந்து நீங்களும் வரலாம்…. முதல்வரின் உத்தரவால் ஆடிப்போன தமிழக மக்கள்….!!!!

தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில், உள்ள அவருடைய வீட்டிலிருந்து தினமும் தலைமை செயலகத்திற்கு சென்று வருவார். அவர் வேகமாகவும் பாதுகாப்பாகவும் செல்வதற்காக அவருடைய வாகனத்தின் முன்னும்,பின்னும் கான்வாய் பாதுகாப்பு வாகனங்கள் எப்போதும் செல்வது வழக்கம். முதலமைச்சர் வாகனத்தில் செல்லும் நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து சில நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். அவர் வாகனம் சென்ற பிறகு மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும். அதனால் மக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் 12லிருந்து 8 […]

Categories

Tech |