Categories
சினிமா

“எண்ணித் துணிக” படத்தின் பாடல்…. வெளியிட்ட படக்குழு…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் எஸ்.கே.வெற்றிச் செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ள திரைப்படம் எண்ணித் துணிக. இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா நடித்து இருக்கிறார். அத்துடன் வில்லனாக வம்சி கிருஷ்ணா நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள சூழ்நிலையில் இப்படத்தின் புது அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் “ஏனடி பெண்ணே” பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவானது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories
சினிமா

ஜெய் நடிக்கும் எண்ணித் துணிக…. வெளியான ப்ரோமோ வீடியோ…. குஷியில் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் எஸ்.கே.வெற்றிச் செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ள திரைப்படம் எண்ணித் துணிக. இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா நடித்து இருக்கிறார். அதேபோன்று வில்லன் கதாபாத்திரத்தில் வம்சி கிருஷ்ணா நடிக்கிறார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள சூழ்நிலையில் இப்படத்தின் புது அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோவானது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. Here's the PROMO-1 from @Actor_Jai's […]

Categories
சினிமா

“எண்ணித் துணிக” திரைப்படம்…. ஆடியோ, டிரைலர் வெளியீடு எப்போது தெரியுமா?…. படக்குழு அறிவிப்பு….!!!!

விஜய் நடிப்பில் சென்ற 2002 ஆம் வருடம் வெளியாகிய பகவதி திரைப்படம் வாயிலாக திரையுலகில் அறிமுகமானார் ஜெய். இதனையடுத்து அவர் சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். இப்போது இயக்குனர் எஸ்.கே.வெற்றிச் செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்திருக்கும் படம் “எண்ணித் துணிக”. இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா நடித்து இருக்கிறார். அதன்பின் வில்லனாக வம்சிகிருஷ்ணா நடிக்கிறார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஜெய்யின் ‘எண்ணித் துணிக’…. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்….!!!

நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள எண்ணித் துணிக படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எண்ணித் துணிக. எஸ்.ஜே.வெற்றிச்செல்வன் இயக்கியுள்ள இந்த படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், மாரிமுத்து, அஞ்சலி நாயர், சுனில் ஷெட்டி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரைன் ஆஃப் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெய்யின் ‘எண்ணித் துணிக’ டீசர் செய்த மாஸ் சாதனை… உற்சாகத்தில் படக்குழு…!!!

‘எண்ணித் துணிக’ படத்தின் டீசர் யூடியூபில் ஒரே வாரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஜெய் தற்போது எண்ணித் துணிக, சிவசிவா, குற்றமே குற்றம், பிரேக்கிங் நியூஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் எண்ணித் துணிக படத்தை புதுமுக இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் அதுல்யா கதாநாயகியாக நடித்துள்ளார். ரெயின் ஆப் ஏரோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெய்யின் ‘எண்ணித் துணிக’… டீசரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்…!!!

ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள எண்ணித் துணிக படத்தின் டீசரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஜெய் நடிப்பில் தற்போது எண்ணித் துணிக, பிரேக்கிங் நியூஸ், சிவசிவா, குற்றமே குற்றம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் எண்ணித் துணிக படத்தை அறிமுக இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளனர். ரெய்ன் ஆஃப் ஏரோஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். […]

Categories

Tech |