Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “எண்ணும் எழுத்தும்” திட்டத்தில் புதிய மாற்றம்…. அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை தடுக்கும் விதமாக ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் எண்ணும்  எழுத்தும் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 2025 ஆம் ஆண்டுக்குள் எட்டு வயதிற்கு உட்பட்ட அனைவரும் என்ன அறிவும் எழுத்தறிவும் பெற வேண்டும் என்பது முக்கிய நோக்கம். மாணவர்களுக்கு ஆக்டிவிட்டி சார்ந்த கற்றல், கற்பித்தல் நடவடிக்கையில் பாடங்கள் கற்றுத் தரப்படும்.மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் விளையாட்டு வழியாக பாடங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில்…. அரசின் ‘எண்ணும் எழுத்தும் திட்டம்….வெளியான புது விளக்கம்….!!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் -எழுத்தும் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மேலும் இத்திட்டம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘குழந்தைகளுக்கு அவர்களின் தனித்திறனைக் கண்டறிய உதவும் வகையில், கல்வியின் குறிக்கோள் அமைய வேண்டும். எனவே, குழந்தைகள் தங்கள் படைப்புத்திறனை, ஆற்றலை உணரும் வகையில் பேசுதல், செயல்பாடுகள், கலை, கைவினைச் செயல்பாடுகள், எழுதுதல், வெளிப்பாடு போன்றவற்றின் மூலம் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலான ஒரு திட்டமே […]

Categories

Tech |