தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் குறிப்பாக மாணவர்களின் கல்வியும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் தமிழக அரசானது இல்லம் தேடி கல்வித் திட்டம் மற்றும் எண்ணும் எழுத்தும் திட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்தியது. இதில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் கிராமங்கள் தோறும் சென்று தன்னார்வலர்கள் மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்து கொடுத்தார்கள். அதன் பிறகு எண்ணும் எழுத்தும் திட்டத்தை பொருத்தவரை 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணறிவு […]
Tag: எண்ணும் எழுத்தும் திட்டம்
தமிழகத்தில் 1- 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இப்போது இந்த புது திட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது ஒவ்வொரு மாணவனுக்கும் உள்ள திறனை ஆராய்ந்து அதற்கு தகுந்தாற்போல ஆசிரியர்கள் மாணவனுக்கு பாடங்களை சொல்லிதர வேண்டும். அப்போது எந்த வகையிலோ மாணவர்கள் அந்த பாடத்திட்டங்களை முழுமையாக புரிந்துகொண்டால் போதும். எனினும் ஆசிரியர்களை இதனை செய்யவிடாமல் கஷ்டமான ஒன்றை புரியவைக்க சொல்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். […]
தமிழக மாணவர்களுக்கான கற்றல் இடைவெளியை குறைக்க கூடிய வகையில் ‘எண்ணும் எழுத்து திட்டம்’ தொடங்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்காக 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இன்று முதல் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘எண்ணும் எழுத்து’ திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அதன் பிறகு பேசிய அவர், […]