Categories
தேசிய செய்திகள்

எண்ணூரில் உத்தரவை மீறி சொந்த ஊர் திரும்ப ரயில் நிலையம் சென்றவர்கள் மீது போலீசார் தடியடி!

எண்ணூரில் உத்தரவை மீறி சொந்த ஊருக்கு திரும்ப ரயில் நிலையம் சென்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். எண்ணூரில் 1000க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 700க்கும் மேற்பட்டவர்கள் முறையாக பதிவு செய்து இன்று சொந்த மாநிலங்களுக்கு சிறப்பு ரயிலில் திரும்பியுள்ளனர். மீதம் இருந்த தொழிலாளர்கள் அனுமதி பெறாமலே சொந்த ஊருக்கு செல்ல முயற்சித்தனர். இவர்கள் சொந்த ஊர் செல்ல சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கி நடந்து சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த காவல்துறையின் தடுத்து […]

Categories

Tech |