ரஷ்ய அரசு, ஐரோப்பிய ஒன்றியத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட எண்ணையின் விலை வரம்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்ய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் பீப்பாய்க்கு 60 அமெரிக்க டாலர்கள் என்று நிர்ணயம் செய்தது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து ஜி7 இல் உறுப்பினர்களாக இருக்கும் பணக்கார நாடுகள் இந்த விலையை நிர்ணயம் செய்திருக்கின்றன. மேலும் ரஷ்ய நாட்டிலிருந்து உலக நாடுகளுக்கு கிடைக்கும் எண்ணெய் தடையில்லாமல் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இந்த […]
Tag: எண்ணெய்
பாகிஸ்தான் அரசு, ரஷ்ய நாட்டிலிருந்து நாங்கள் எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவால் தடுக்க இயலாது என்று தெரிவித்திருக்கிறது. துபாயில் உள்ள பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்தவர்களிடம் பேசிய பாகிஸ்தான் நிதி, மந்திரி இஷாக் தார் தெரிவித்ததாவது, கடந்த மாதம் அமெரிக்கா சென்று அந்நாட்டு வெளியுறவு துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். ரஷ்ய நாட்டிடமிருந்து எண்ணெய் வாங்குவது குறித்து ஆலோசனை செய்தனர். ரஷ்யா, சர்வதேச சந்தையில் இருக்கும் விலையை காட்டிலும் குறைவான விலைக்கு விற்கிறது. எனவே, இந்தியா குறைந்த […]
கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பிரபல நாடு முதலிடம் பிடித்துள்ளது. நமது இந்திய நாட்டிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷியாவில் இருந்து 2.4 சதவீதம் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்யப்பட்டது. இதில் 8 லட்சத்து 52 ஆயிரத்து 950 பேரல்களாக இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் செய்ததில் ஈராக் முதலிடத்தையும், சவுதி அரேபியா இரண்டாவது இடத்தையும் பிடித்தது. இந்த நிலையில் அக்டோபர் மாதம் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்கு […]
பொருட்களின் விலை உயர்வை கண்டித்து பிரபல நாட்டில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உக்ரைன் மீது ரஷியா கடந்த 8 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள அகதிகளாக பல நாடுகளை நோக்கி படையெடுக்க தொடங்கினர். இதனால் ரஷியா மீது சர்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடையால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இங்கிலாந்தில் பெட்ரோல் உள்ளிட்ட பல பொருட்களின் […]
தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சமையல் எண்ணெய், பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மக்களும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசு நிதி உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சில மாவட்டங்களில் அவ்வப்போது ரேஷன் கடைகளில் சரியாக பொருட்களை வழங்குவது இல்லை என்று பற்றிய புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள […]
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கனடா பிரதமர் ஐஸ்டீன் ட்ரூடோ அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யால் அந்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் லாபம் அடையக்கூடும் எனவும் அதனால் ரஷ்யா பலனடையும் என்றும் கூறினார். மேலும் சர்வதேச அளவில் ரஷ்யாவை தனிமைப்படுத்த எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அவர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி உக்ரைனுக்கு ஆதரவாக டேங்கர் எதிர்ப்பு ஆயுதங்கள், […]
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளில் இருந்து வரவேண்டிய சூரியகாந்தி எண்ணெய் சரக்குகள் தேங்கி நிற்பதால் எண்ணெய் விலை அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நான்காவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் கருங்கடல் பகுதியில் உள்ள துறைமுகங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளன. இதன் விளைவாக துறைமுகங்களில் சுமார் 3,80,000 டன் சூரியகாந்தி எண்ணெய் சரக்குகள் தேங்கியுள்ளன. இந்த சரக்குகளின் விலை சுமார் 570 மில்லியன் டாலர் ஆகும். மேலும் உக்ரைன் மற்றும் […]
பெங்களூர் எல்.ஆர். நகரில் தாமஸ்-அந்தோணியம்மா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கின்றார். இந்நிலையில் ஜனவரி 31 ஆம் தேதி அன்று கணவன்- மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தாமஸ் தனது மனைவியைக் பயங்கரமாக தாக்கியுள்ளார். மேலும் தாமஸ் சமையல் அறைக்குச் சென்று ஒரு பாத்திரத்தில் சமையல் எண்ணெயை கொதிக்க வைத்து அதை தனது மனைவி மீது ஊற்றியுள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் அந்தோணியம்மா துடித்துள்ளார். இதனைப் பார்த்த மகள் […]
சனிபகவானுக்கு உகந்த சனிக்கிழமையில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை கட்டாயம் வாங்காதீர்கள். அப்படி வாங்கினால் குடும்பத்தில் தேவையில்லாத சண்டைகள், சச்சரவுகள் ஏற்படும். ஆனால் இரும்பு பொருளை தானமாக மற்றவர்களுக்கு சனிக்கிழமையில் வழங்கினால் கடன் தீரும் என்பது நம்பிக்கை. தீராத கடன் தீர சனிக்கிழமைகளில் இரும்பு பொருட்களை தாராளமாக தானம் செய்யலாம். சனி நீராடினால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. அதாவது சனிக் கிழமையில் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்தால் தோஷங்கள் நீங்கும். ஆனால் சனிக்கிழமையில் எண்ணெய் வாங்கக்கூடாது. எண்ணெய் […]
நாட்டில் 50 முதல் 60% சமையல் எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக அந்த பொருட்கள் மீதுள்ள வரி உயர்வால் சமையல் எண்ணெய் விலை அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் சுத்திகரிக்கப்படாத பாமாயில், சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மீதுள்ள வேளாண் உள்கட்டமைப்பு செஸ் வரியானது 20 சதவீதத்தில் இருந்து குறைக்கப்பட்டது. இதனால் இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்படாத பாமாயில் மீதுள்ள கலால் வரி 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சுத்திகரிக்கப்படாத சோயா எண்ணெய், சூரியகாந்தி […]
குடிபோதையில் கணவன் தகராறு செய்ததால் கொதிக்க கொதிக்க எண்ணையை தலையில் ஊற்றி மனைவி கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஏஏஸ் பேட்டையை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தங்கராஜ் தையல்வேலை பார்த்து வருகிறார். மதுவுக்கு அடிமையான இவர் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். செல்வராணி சாலையில் பலகார கடை நடத்தி வருகிறார். பலகாரம் விற்று அதில் […]
தமிழகத்தில் கொரோனாவால் மக்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு, மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் மானிய விலையில் வழங்கி வந்தது. இந்நிலையில் இந்த சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை டிசம்பர் வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி ரேஷனில் மானிய விலையில் ஒரு கிலோ துவரம்பருப்பு ஒரு […]
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் என்ற பகுதியில் உள்ள தனியார் ஆயில் மில், சென்னை முகப்பேரில் ஏஜெண்ட்டாக செயல்பட்டு வரும் நிறுவனத்திடமிருந்து எண்ணையை ஆர்டர் கொடுத்து வாங்கியது. அதன் பெயரில் அந்த நிறுவனம் ஹைதராபாத்தில் உள்ள பாமாயில் தொழிற்சாலையில் 40 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய்க்கு 29.96 மெட்ரிக் டன் சமையல் எண்ணெயை கொள்முதல் செய்து ஜூலை மாதம் 24ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட நாளுக்குள் லாரி வரவில்லை. இதுகுறித்து ஆயில் மில் நிர்வாகம் சென்னையிலுள்ள […]
உபயோகப்படுத்திய சமையல் எண்ணெய்யை மறுசுழற்சி முறையில் எரிபொருளாக மாற்றும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் உபயோகப்படுத்திய சமையல் எண்ணெய் மறுசுழற்சி முறையில் இயற்கை எரிபொருளாக மாற்றும் திட்டத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்துள்ளார். அப்போது கலெக்டர் கூறியபோது, சமையல் எண்ணை பயோ டீசலாக மாற்றும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓட்டல்கள், பேக்கரிகள், டீக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் மற்றும் சமையல் எண்ணெய் பயன்படுத்தும் அனைத்து வகையான கடைகளும், தரமான […]
தீராத மூட்டு வலி உள்ளவர்கள் ஆப்பிளில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர் எண்ணெயை தினமும் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு மிக தீர்க்க முடியாத நோய்களில் ஒன்று மூட்டு வலி. அதனால் வயதானவர்கள் மட்டுமல்லாமல் இளம் வயதினரும் மிகவும் அவதிப்படுகிறார்கள். உடலில் உள்ள எலும்பு மண்டலம் அமைப்பு மிக பலவீனமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம். அதிலிருந்து விடுபட உணவு பழக்கங்களை மாற்ற வேண்டும். அதன்படி ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் வினிகர் மூட்டுவலியை […]
இந்தோனேசியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் ஜாவா மாகாணத்தில் பெர்டாமினாவின் பகுதியில் பலோங்கன் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆலையில் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர். அதனைப் போல் நேற்று வழக்கம்போல் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீரென தீ பிடித்துள்ளது. அதனால்அந்த பகுதியைச் சுற்றிலும் விண்ணைத்தொடும் அளவிற்கு நெருப்பும் கரும் புகையும் வெளியாகியுள்ளன. அதனால் ஆலையில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கானோரை […]
தீராத மூட்டு வலி உள்ளவர்கள் ஆப்பிளில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர் எண்ணெயை தினமும் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு மிக தீர்க்க முடியாத நோய்களில் ஒன்று மூட்டு வலி. அதனால் வயதானவர்கள் மட்டுமல்லாமல் இளம் வயதினரும் மிகவும் அவதிப்படுகிறார்கள். உடலில் உள்ள எலும்பு மண்டலம் அமைப்பு மிக பலவீனமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம். அதிலிருந்து விடுபட உணவு பழக்கங்களை மாற்ற வேண்டும். அதன்படி ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் வினிகர் மூட்டுவலியை […]
நாம் திராட்சையில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதை குறித்து இதுவரை தெரிந்து இருப்போம். ஆனால் திராட்சை விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் எவ்வளவு நன்மைகள் இருக்கின்றது என்பதை பற்றி இதில் பார்ப்போம். திராட்சை எண்ணெய் பயன்கள்: இதில் அதிக அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வைட்டமின் ஈ காணப்படுகிறது. இந்த திராட்சை விதை எண்ணெய் உங்களின் சருமத்திற்கு மிகவும் நல்லது என்று சில ஆய்வுகள் கூறுகின்றது. இந்த திராட்சை விதை எண்ணெய் சருமம் மற்றும் கூந்தலுக்கு […]
கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு உணவை எடுக்கும் பெண்ணின் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நாம் கையில் சுடு தண்ணீர் பட்டாலே வலி தாங்க முடியாமல் அலறி விடுவோம். அதோடு தண்ணீர் பட்ட இடம் கொப்பளித்து விடும். ஆனால் கொதிக்கும் எண்ணெயில் கைகளை விட்டு பொரிந்து கொண்டிருக்கும் உணவை எடுப்பது என்பது பெண்ணொருவருக்கு சாதாரணமான ஒன்றாக உள்ளது. நமக்கு அசாதாரணமான அந்த சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. டிக் டாக் வீடியோவாக இந்த […]
தலையில் எண்ணெய் தேய்க்க மறுக்கும் தற்போதைய தலைமுறை பிள்ளைகள் தெரிந்துகொள்ளவேண்டிய சில குறிப்புகள் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால் பலவிதமான நன்மைகள் தலைமுடிக்கு கிடைக்கப்பெறுகிறது ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பேஷன் என தலையில் எண்ணெய் தேய்ப்பதை மறுக்கின்றனர் பிள்ளைகள். தலையில் எண்ணெய் தேய்ப்பதால் ஏற்படும் நன்மைகள் முடியின் பொலிவு தன்மை அதிகரிக்கும். முடி உதிர்வதை தடுக்க முடியும். நரை முடி வருவதை குறைக்கும். எண்ணெய் தேய்ப்பதால் பொடுகு குறையும். புரோட்டீன்கள் கிடைக்கப்பெற்று முடி உடைவது குறைக்கப்படும். தலையில் இருக்கும் […]
நரம்புகளில் மையப்புள்ளியாக செயல்படக்கூடிய தொப்புளில் தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு எண்ணெய் வைப்பதால் கிடைக்கக்கூடிய ஏராளமான நன்மைகளும் மற்றும் ஒவ்வொரு எண்ணெய்க்கும் உண்டான சிறப்பு பற்றி தான் இந்த குறிப்பில் பார்க்கப்போகிறோம். நமது உடலில் அனைத்து நரம்புகளும் மையப்புள்ளியாக தொப்புள் அமைந்துள்ள பகுதியில் தான் அமைந்திருக்கிறது. சுமார் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நரம்புகள் கொண்ட ஒரு பகுதிதான் இந்த பகுதி. சித்தமருத்துவர்கள் தொப்புளுக்கும் நம் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள். தொப்புளில் எண்ணெய் […]