Categories
உலக செய்திகள்

தெற்கு கலிபோர்னியா கடலில் எண்ணெய் கசிவு.. மீன்களும் பறவைகளுக்கு உயிரிழப்பு.. தூய்மை பணியில் மீட்புப்படையினர்..!!

கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் இருக்கும் ஹன்டிங்டன் கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு மீன்களும் பறவைகளும் அதிகமாக உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் இருக்கும், ஹன்டிங்டன் கடலில் எண்ணெய் எரிகுழாய் உடைந்திருக்கிறது. அதிலிருந்து 3000 பீப்பாய் அளவு கொண்ட எண்ணெய் கசிந்து பசிபிக் பெருங்கடலின் 34 கிலோமீட்டர் தொலைவிற்கு பரவியுள்ளது. அதன்பின்பு மீன்களும் பறவைகளும் அதிகமாக இறந்து, கடற்கரையில் ஒதுங்கியது. எனவே, மீட்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று, எண்ணெய் படலத்தை மேலும் பரவவிடாமல் தடுக்க விரைவான […]

Categories

Tech |