Categories
உலக செய்திகள்

எண்ணெய் ஆலையில் திடீர் தீ விபத்து… 2 பேர் பலி… பெரும் சோகம்….!!!!!

எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய நாட்டில் இர்குட்ஸ் பிராந்தியத்தில் உள்ள அங்கார்ஸ்க் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் அங்கார் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் ஆலை ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்  நேற்று திடீரென இந்த ஆலையில் தீ பற்றி எரிந்தது. இந்த தீ மின்னல் வேகத்தில் 2,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு பரவியுள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு […]

Categories
உலக செய்திகள்

நைஜீரிய நாட்டில் எண்ணெய் ஆலையில் குண்டுவெடிப்பு… 2 பேர் பலி…பெரும் சோகம்…!!!!

நைஜீரியாவில் உள்ள எண்ணெய் ஆலையில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள தென் மாகாணமான இமோவில் உள்ள ஒரு எண்ணெய் ஆலையில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில், அந்த ஆலை தீப்பற்றி எரிந்துள்ளது. மேலும் இந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, இதுபற்றி போலீஸ் செய்தி தொடர்பாளர் மைக் அபாட்டம் கூறியுள்ளதாவது,  “இந்த குண்டு வெடிப்பு […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து… தீயணைப்பு பணி தீவிரம்…!!!

இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்தோனேசியாவில் ஜாவா மாகாணத்தில் அமைந்துள்ள பெர்டாமினாவின் பலோங்கன் என்ற எண்ணெய்  சுத்திகரிப்பு ஆலை ஒன்று அமைந்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னரே அந்த ஆலையில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அந்த ஆலையில் இருந்து விண்ணைத்தொடும் அளவிற்கு நெருப்பும் கரும்புகையும் வெளியாகியது. இந்நிலையில் ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த தீ விபத்தில்5பேர் […]

Categories

Tech |