Categories
உலக செய்திகள்

எண்ணெய் கசிவால் கடும் பாதிப்படைந்த கடற்பகுதி…. கறுப்பு நிறத்தில் மாறிய கடற்கரை…!!!

பெரு நாட்டில் இருக்கும் கடல் பகுதியில் எண்ணெய் கசிவால் இரண்டு கிலோமீட்டர் பரப்பளவிற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பெரு நாட்டில் இருக்கும் பாஹியா பிளான்கா, கவேரா போன்ற தீவுகளில் இருக்கும் கடற்பகுதி, எண்ணெய் கசிவால் கடும் பாதிப்படைந்திருப்பதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சரான ரூபன் ரமிரெஷ் தெரிவித்துள்ளார். மேலும், அப்பகுதி வழக்கமாக தங்க நிறத்தில் ஜொலிக்கும். ஆனால், தற்போது கருமை நிறத்தில் இருக்கிறது. அதாவது லா பாம்பிலா என்ற சுத்திகரிப்பு நிலையத்திற்கு எண்ணைய் கொண்டு சென்ற கப்பலிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

‘நாசமாகிய விவசாய நிலங்கள்’…. எண்ணெய் கசிவினால்…. வேதனையில் இருக்கும் மக்கள்….!!

எண்ணெய் கசிவின் காரணமாக விவசாய நிலங்கள் நாசமாகிவிட்டதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நைஜரில் உள்ள பாயல்சா மாகாணத்தில்  சாண்டா பார்பரா என்ற ஆற்றுப்படுகை  உள்ளது. இந்த ஆற்றுப்படுகையில் தனியார் கச்சா எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் கிணறு ஒன்று உள்ளது. அதிலும் எண்ணெய் கிணற்றின் மேல் பகுதியில் உள்ள குழாய்களிலிருந்து கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக எண்ணெய் கசிவாகியுள்ளது. இந்த எண்ணெய் கசிவானாது சிறு ஆறுகள் வழியாக நைஜர் டெல்டாவின் விளைநிலங்களை நாசமாகியுள்ளது என்று மக்கள் […]

Categories
உலக செய்திகள்

கிட்டத்தட்ட 3 வாரங்கள்…. வெளியேறும் எண்ணெய் கசிவு…. திணறி வரும் அரசாங்கம்….!!

நைஜீரியாவில் கிட்டத்தட்ட 3 வாரங்களாக எண்ணெய்க் கசிவு ஏற்படுவதால் அப்பகுதியிலுள்ள விளைநிலம் உட்பட அனைத்தும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில் பாயல்ஷா என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனையடுத்து நைஜீரியாவிலுள்ள பெட்ரோலிய கிணற்றின் குழாய் உடைந்துள்ளது. ஆகையினால் கிட்டத்தட்ட 3 வாரங்களாக அதிகளவு எண்ணெய் கசிவு வெளியேறி பாயல்சா பகுதியிலுள்ள விளைநிலம் உட்பட அனைத்து பகுதிகளும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நைஜீரிய அரசாங்கம் பெட்ரோலிய கிணற்றின் குழாய் உடைந்து வெளியேறும் எண்ணெய்க் கசிவை கட்டுப்படுத்த முடியாமல் மிகவும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியப்பெருங்கடலில் எண்ணெய் கசிவு… மொரிசீயசுக்கு 30 டன் பொருட்களை கொடுத்து உதவிய இந்தியா…!!

மொரீசியஸ் நாட்டில் கப்பலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக இந்தியா நாட்டிற்கு விமானம் மூலம் உதவியுள்ளது. வகாஷியோ கப்பல் உடைந்து இந்தியப் பெருங்கடலில் டன் கணக்காக டீசல் மற்றும் எண்ணெய் கசிந்து வருகிறது. இதன் விளைவாக மொரீஷியஸ் தீவு மிகப்பெரிய சுற்றுச்சூழல் அவசரநிலையை எதிர் கொண்டுள்ளது. டன் கணக்கிலான எண்ணெய் கடலில் கலந்து விட்ட நிலையில், தொடர்ந்து சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வழங்கினார். இதற்காக, மொரீஷியசுக்கு இந்திய அரசு  உதவிப்பொருட்களை அனுப்பி இருக்கிறது. இந்தியக் கடலோர […]

Categories

Tech |