கியூபா நாட்டில் உள்ள எண்ணெய் கிடங்கில் மின்னல் தாக்கியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் 80 பேர் காயமடைந்து இருக்கின்றனர். மேலும் 17 பேரின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அங்குள்ள மடான்சாஸ் சிட்டி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இன்னும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றார்கள். எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீயை […]
Tag: எண்ணெய் கிடங்கு
தங்களது எல்லைக்குள் நுழைந்து எண்ணெய்க்கிடங்கில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டி உள்ளது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவாா்த்தைக்கு இத்தாக்குதல் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் அந்நாடு எச்சரித்துள்ளது. உக்ரைன் எல்லையில் இருந்து சுமாா் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெல்கராட் மாகாணத்தில் ரஷ்ய அரசு எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய்க் கிடங்கில் இத்தாக்குதலை வெள்ளிக்கிழமை அதிகாலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது தொடர்பாக பெல்கராட் மாகாண ஆளுநா் வியாசெஸ்லவ் கிளாட்கோவ் கூறியிருப்பதாவது, […]
உக்ரைனில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் கிடங்கு அளிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் தலைநகரான கிவ்-க்கு அருகில் கலினிவ்கா என்ற பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருக்கும் மிகப்பெரிய எண்ணெய் கிடங்கில் இருந்து மத்திய உக்ரைனில் உள்ள ஆயுத படைகளின் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய படைகள் நேற்று மாலை கடல் பகுதியில் இருந்து கப்பல் வழியாக காலிபர் ஏவுகணை முலம் தாக்குதல் நடத்தி வந்துள்ளனர். […]
அபுதாபியில் எண்ணெய் நிறுவனத்தின் கிடங்கிற்கு அருகில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 எண்ணெய் டேங்கர்கள் வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் விமான நிலையத்திற்கு அருகில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அங்கிருந்த எண்ணெய் நிறுவனத்திற்குரிய கிடங்கில் 3 எரிபொருள் டேங்குகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் இந்தியாவை சேர்ந்த இருவர் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் 6 பேருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு, ஈரான் ஆதரவுடன் இயங்கும் […]