Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை குடோன்களுக்கு தீ வைப்பு”… 22 பேரை அதிரடியாக கைது செய்த போலீசார்….!!!!!!!!

கடலூர் அருகே பெரிய குப்பத்தில் 2500 ஏக்கர் நிலப்பரப்பில் 20 வருடங்களுக்கு முன்னால் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த 2011ம் வருடம் வீசிய தானே புயல் காரணமாக இந்த தொழிற்சாலை பெரும் பாதிப்புக்குள்ளானது. இதனால் இந்த தொழிற்சாலை பணிகள் பாதியில் கைவிடப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஆலை வளாகத்திற்குள்  உள்ள குடோன்களில் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவற்றை தொழிற்சாலை காவலாளிகள் பாதுகாத்து வருகின்றார்கள். இருப்பினும் தொழிற்சாலை வளாகத்துக்குள் புகுந்து […]

Categories

Tech |