அமெரிக்காவின் 4-ஆவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் எதிர்பாராதவிதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள 4-ஆவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான பேடவுன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் எதிர்பாராதவிதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் ஆம்புலன்ஸ் மூலமும், ஊழியர்கள் 3 பேர் ஹெலிகாப்டர் மூலமும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அவசர சேவைப் பிரிவினர் வந்து கட்டுப்படுத்தியுள்ளனர்.
Tag: எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ,நேற்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா தீவு பகுதியில் , பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. நேற்று திடீரென்று சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது எண்ணெய்யை சேமித்து வைத்துள்ள டேங்க்களில் தீ பற்றிக்கொண்டு மளமளவென பரவத்தொடங்கியது. இதனால் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்த தீ விபத்தை பற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து […]
இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் இருக்கும் Balongan என்ற பகுதியில் Pertamina என்ற அரசின் நிறுவனம் நடத்தும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான இந்த நிலையம் திடீரென்று கடும் தீ விபத்திற்குள்ளானது. அந்த சமயத்தில் தீப்பிழம்பு உருவாகி மிக உயரத்திற்கு சென்றி மளமளவென எரிந்துள்ளது.இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாகியுள்ளது. இந்த தீ விபத்து கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் […]
டர்பனில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் டர்பனில் உள்ள நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ஏங்கனில் திடீரென்று பயங்கர வெடி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது என்று அங்குள்ள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த வெடி விபத்தினால் 7 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் தற்போது அவர்கள் அனைவரும் நல்ல நிலையில் உள்ளதாக அவசர சேவை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்திற்கான […]