Categories
உலக செய்திகள்

நைஜீரியாவில் பயங்கரம்…. எண்ணெய் ஆலையில் தீ விபத்து… 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!!!

நைஜீரிய நாட்டில் சட்டவிரோதமாக இயங்கி வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரிய நாட்டில் அதிகமான மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். அந்நாட்டின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமான முறையில் எண்ணெய் சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், ஆப்பிரிக்காவின் மிகப்பெரிதான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யக்கூடிய நைஜீரிய நாட்டின் இமோ மாநிலத்தில் சட்டவிரோதமான முறையில் இயங்கிவரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் 100க்கும் அதிகமானோர் அடையாளம் தெரியாத […]

Categories

Tech |