Categories
மாநில செய்திகள்

சென்னையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உள்ளதா….. உண்மை நிலவரம் என்ன?….. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி….!!!!

சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 94. 24 விற்பனையாகி வருகின்றது. கடந்த சில நாட்களாக சென்னையில் சில பெட்ரோல் பங்குகளில் டீசல் இல்லை என்ற விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு காரணம் தெரியாமல் வாடகை கார், ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் Hindustan Petroleum, Bharat Petroleum, Indian Oil […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. எண்ணெய் நிறுவனங்கள் மீது தாக்குதல்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

அரேபியாவில் இன்றும், நாளையும் பார்முலா ஒன் கார் பந்தயம் நடைபெற உள்ளது. சவுதி அரேபியா மீது ஏமன் ஹவுதி ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அராம்கோ எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் விண்ணை முட்டும் அளவுக்கு தீ வெளியேறி உள்ளது. இதனைத் தொடர்ந்து சவுதி அதிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் சவுதி அரேபியாவில் இன்றும், நாளையும் பார்முலா ஒன் கார் பந்தயம் நடைபெற உள்ள நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

8 மாதங்களில் 8வது முறை சிலிண்டர் விலை உயர்வு…. அன்புமணி ராமதாஸ் கண்டனம்….!!!!

தமிழகத்தில் இந்திய  எண்ணை நிறுவனங்கள் சமீபத்தில் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தி இருந்தது. ஆனால் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விலை உயர்த்தபடாமல்  அதை விலை ரூ.900 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. அதன்படி  சமையல் எரிவாயு விலை ரூ.15 ஆக உயர்த்தி ரூ.915 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் நடுத்தர மக்கள் சிலிண்டர் வாங்கும் நிலை குறைந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா…? அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை… நிர்ணயம் செய்த எண்ணெய் நிறுவனங்கள்…!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்து வருகின்றனர். இதனை அடுத்து கடந்த மார்ச் மாதம் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகபட்ச அளவில்  உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து மார்ச் […]

Categories
உலக செய்திகள்

சவுதியின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம்… பயங்கர தாக்குதல்… பரபரப்பு…!!!

 சவுதி அரேபியாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. சவுதி அரேபியாவில் ஜெட்டாவில் உள்ள அரம்கோ என்ற மிகப் பெரிய எண்ணெய் நிறுவனத்தின் மீது ஏமனிலன்  ஹவுத்தி போராளிகள் ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். மேலும் இந்த ஏவுகணை தாக்குதல் வெற்றி அடைந்துள்ளது என தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணை தாக்குதலால் அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் ஒரு பகுதி வெடித்து சிதறியது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜெட்டா விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிலிண்டர் வினியோகம் கட்டணம் இல்லை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

 தமிழகத்தின் சிலிண்டர் கட்டணத்துடன் வினியோகம் செய்வதற்கான கட்டணம் வசூல் செய்ய கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் கோரங்கன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் சமையல் எரிவாயுவான கேஸ் சிலிண்டர் கட்டணத்துடன் அதனை வீடுகளுக்கு விநியோகம் செய்வதற்கான கட்டணத்தையும் கேஸ் முகவர்கள் வசூலிக்கப்படுகின்றன. ஆனால் வீடுகளுக்கு  கியாஸ் சிலிண்டரை விநியோகம் செய்யும் நபர்களும்ரூ .20 முதல் ரூ . 100 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது 23 கோடி சமையல் […]

Categories

Tech |