Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்… “குடும்பங்கள் பார்க்க வேண்டிய படம்”… அடடே ரெக்கமெண்ட் செய்யும் தம்பி கார்த்தி…!!!

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு சிபாரிசு செய்யும் நடிகர் கார்த்தி. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இத்திரைப்படமானது பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் பல பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்நிலையில் சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்தி இத்திரைப்படம் குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “எதற்கும் துணிந்தவன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே….!! ‘காக்க காக்க’ பட ரிலீஸின் பொது பிரியங்கா என்ன பண்ணிட்டு இருந்தாங்க தெரியுமா?…. ஷாக்கான சூர்யா….!!!!

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பிரியங்கா மோகன் பற்றி பேசியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.    இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், திவ்யா, வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படமானது வரும் 10ம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

சூர்யாவின் “எதற்கும் துணிந்தவன்”…. டீசர் வெளியீடு…. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!

நடிகர் சூர்யா நடிக்கின்ற “எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று ,ஜெய்பீம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் “எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்கு இமான் இசையமைக்கின்றார் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான சூரி, வினய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இத்திரைப்படம் வருகின்ற மார்ச் 10ஆம் தேதி ரிலீஸாகும் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…. ‘எதற்கும் துணிந்தவன்’…. தெலுங்கு டப்பிங் அப்டேட்…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் தெலுங்கு டப்பிங் செய்யும் பொது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.   சன் பிக்சர்ஸ் தயாரிக்கும், சூர்யா மற்றும் நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த திரைப்படம் அடுத்த மாதம் 10 தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் ட்ரைலருக்காக அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இது பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன?…. “இந்த திரைப்படத்தின் கதை வேறொருவற்கு எழுதியதா”…. இயக்குனர் அளித்த அதிரடி பேட்டி …!!!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூரியா நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சூர்யா. இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘சூரரை போற்று’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்”. இப்படம் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படம் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக இருக்க வேண்டிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கொரோனாவால் தள்ளிப்போகும் சூர்யா படம்”…. ரசிகர்கள் ஏமாற்றம்….!!!!

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் “எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா காரணமாக படத்தை மார்ச் 11-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் மூன்று பாடல்கள் வெளியான நிலையில் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

Categories

Tech |