Categories
பல்சுவை

பேக்கிங் சோடா….. சமையலுக்கு மட்டுமல்ல….. இதுக்கெல்லாம் கூட யூஸ் பண்ணலாம்…. தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க….!!!!

பேக்கிங் சோடாவை பயன்படுத்தி சமையல் மட்டுமல்லாமல் பல்வேறு வகையில் பயன்படுத்தலாம். அதைப்பற்றி நாம் இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். சோடியம் பை கார்பனேட் என்று அழைக்கப்படும் பேக்கிங் சோடா பெரும்பாலும் பேக்கிங் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தவிர வேறு சில பராமரிப்பு பணிகளுக்காகவும் நாம் இதை பயன்படுத்தலாம். பேக்கிங் சோடாவை வைத்து குளியல் அறை, சமையல் அறை போன்றவை சுத்தம் செய்ய முடியும். இதனை கொண்டு டைல்ஸ் பாத்திரங்கள், வெள்ளி பொருட்கள், வாஷிங்மெஷின் போன்றவற்றையும் சுத்தம் செய்யலாம். […]

Categories

Tech |