Categories
தேசிய செய்திகள்

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து…. புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம்…!!!

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டினால் காரைக்காலுக்கு வரக்கூடிய 7 டிஎம்சி தண்ணீர் வராது என கூறிய நிலையில் முதல்வர் ரங்கசாமி தீர்மானத்தை முன்மொழிய விவாதம் இன்றி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஒருமனதாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றி […]

Categories

Tech |