Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்கள நம்பி தான அனுப்புறாங்க… நீங்களே இப்படி பண்ணலாமா…? கடுமையான சட்டம் வேண்டும்… கனிமொழி..!!!

பள்ளி மாணவ மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். இன்று பாபநாசம் ,சேர்வலாறு அணைகளில் இருந்து 15 ஆயிரம் கன அடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டிருக்கிறது, இதனை மருதூர் தடுப்பணையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது; “பெற்றோர்கள் குழந்தைகள் பள்ளியில் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பி தான் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் பல்வேறு பகுதிகளில் […]

Categories

Tech |