Categories
தேசிய செய்திகள்

தன்னை தானே திருமணம்….. “இந்து மதத்திற்கு எதிரானது”….. வலுக்கும் எதிர்ப்பு…..!!!!

குஜராத் மாநிலம் பரோடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து(24). சோஷியாலஜி பட்டம் பெற்றுள்ள இவர் தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வரும் ஜூன் 11ஆம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் இவருக்கு திருமணம் நடைபெற உள்ளது. அதனால் தற்போது அவர் மும்முரமாக திருமணத்திற்கு தயாராகி வருகிறார். வழக்கமான திருமணம் போன்றது தான் இவரது திருமணமும். ஆனால் ஒரு ட்விஸ்ட். மணமகன் மட்டும் இல்லை. அதாவது ஷாமா பிந்து தன்னை தானே திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவித்திருந்தார். இதன் […]

Categories
மாநில செய்திகள்

நீட் ஆய்வுக்குழு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…!!!

“ஏ.கே.ராஜன் தலைமையிலான நீட் ஆய்வுக்குழு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல; பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே அரசு இந்த குழுவை அமைத்துள்ளது” என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசு சார்பில் ஏ.கே.ராஜன் தலைமையிலான நீட் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்குழுக்கு எதிராக, பாஜகவின் கரு நாகராஜன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தொடரப்பட்ட வழக்கில் இந்த ஆய்வுக்குழு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என மத்திய அரசு […]

Categories

Tech |