Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மொத்த சபையும் கப்சிப்”…. தொலைச்சு புடுவேன் தொலைச்சி…. பிரதமர் மோடி வார்னிங்…. ஓபன் டாக்….!!!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தகூட்டத் தொடரின்போது, இடையூறு செய்ததாகவும், அவை மரபுகளை மீறியதாகும் கூறி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆறுதல் சிவசேனா 2 பேர் இடதுசாரிகள் 2 பேரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 என மொத்தம் 12 எம்பிக்களை குளிர்கால கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகிறது. மேலும் பல்வேறு […]

Categories

Tech |