நாட்டின் உயிர் மட்டத்தில் ஊழலை சட்டபூர்வமாகியதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர்ஜாவேத் பசுவா பற்றி ட்வீட் செய்த முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கட்சியை சேர்ந்த எம் பி அசம்கான் சுவாதி கைது செய்யப்பட்டுள்ளார். பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டபட்ட பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் ஹம்சா ஷெஹபாஸ் விடுவிக்கப்பட்டதை அடுத்து அசாம் கான் ட்விட்டரில் மிஸ்டர் பாட்ஷா உங்களுக்கு உங்களுடன் இருக்கும் சிலருக்கும் வாழ்த்துக்கள் ஏனென்றால் உங்கள் திட்டம் உண்மையில் வேலை […]
Tag: எதிர்காலம்
கன்னட திரை உலகில் பிரபல நடிகராக இருந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. இவரது மனைவி பிரபல நடிகையான மேக்னாராஜ். கடந்த 2020 ஆம் வருடம் ஜூன் ஏழாம் தேதி நடிகர் சிரஞ்சீவி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அப்போது நடிகை மேக்னாராஜ் 5 மகள் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவருக்கு ராயன்ராஜ் சர்ஜா என்கின்ற ஆண் குழந்தை இருக்கிறது. கணவர் உயிரிழந்த சோகத்தில் இருந்து வந்த நடிகை மேக்னா ராஜ் அதிலிருந்து மீண்டு சினிமாவில் நடிக்க ஆர்வம் […]
தமிழகத்தில் பாஜகவின் தலைவராக இருந்த எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் புதிய தலைவராக கே. அண்ணாமலை அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மாநில தலைவராக முறைப்படி கமலாலயத்தில் இன்று அண்ணாமலை பொறுப்பேற்று கொண்டார். கோயம்புத்தூரில் இருந்து சாலை மார்க்கமாக வந்த அவருக்கு, வழியில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு கமலாலயத்தில் தலைவராக பொறுப்பேற்று கொண்டார் . அந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தேசிய பொதுச்செயலாளர் சிடி ரவி, தேசிய இன […]
பெற்றோர்களே உங்கள் வீட்டில் பெண் பிள்ளை உள்ளதா? உடனடியாக நீங்கள் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் இணையுங்கள். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இந்திய தபால் துறையின் கீழ் இங்க திட்டம் செயல்பட்டு வருகிறது. பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் இணைக்கலாம். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் ஆண்டுக்கு 7.6 சதவீதம் வட்டி கிடைக்கும். பெண்ணிற்கு 21 வயது ஆனவுடன் இந்த கணக்கு மூடப்படும். கணக்கு தொடங்க 250 […]
எதிர்காலத்தில் நம் உலகை ஆளப்போகும் டெக்னாலஜிகளை பற்றித் தெரிந்து கொள்வோம். 1. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நமது தேவை மற்றும் பயன்பாட்டை கருத்தில் கொண்டு நமக்குத் தேவையான உதவிகளை, அதுவே சிந்தித்து கொடுப்பதுதான் ஏ.ஐ. உலக தொழில்நுட்பங்களில் புதுமையாகப் பார்க்கப்பட்ட ரோபோக்கள் மட்டுமல்லாமல் கூகுள் டிரான்ஸ்லேட்டர் வரைக்கும். இந்தத் தொழில்நுட்பத்தில்தான் இயங்குகிறது. கூகுள் நிறுவனம் அடுத்த அனைத்து தயாரிப்புகளிலும் இந்தத் தொழில்நுட்பத்தைத்தான் புகுத்தப் போகிறது. 2. விரிச்சுவல் ரியாலிட்டி: கற்பனை உலகிற்கு நம்மைக் கொண்டு செல்லும் தொழில்நுட்பம் […]
இந்தியாவின் எதிர்காலத்திற்கு அடுத்த 10 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று நடந்தது. அதற்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, “அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது. இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேசத்தின் சுதந்திரத்திற்காக இன்னுயிரை தியாகம் செய்த தலைவர்கள் கண்ட கனவை நிறைவேற்ற நம் முன் பொன்னான வாய்ப்பு வந்திருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் மனதில் வைத்து இந்த கூட்டத்தொடரில் […]
பிஎஃப் சேமிப்பு பணத்தை வித்டிரா செய்தால் எதிர்காலத்தில் பெரிய இழப்பு ஏற்படும் என்பதைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதிலும் கடந்த மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி பெரும் நிதி நெருக்கடியை சந்தித்தனர். அதனால் அரசு சார்பாக பொருளாதார சலுகைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. அதன்படி பிஎஃப் சேமிப்பு பணத்தை மக்கள் உடனடியாக எடுத்து பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு வழிவகை செய்தது. கடந்த மார்ச் […]
நீங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்வதற்கு இந்த ஐந்து குணம் தேவை இந்த பதிவில் என்னவென்று பார்க்கலாம். இந்த உணர்வுகள் அல்லது குணநலன்களில் ஏதாவது உங்களுக்கு இருக்கு அப்படி என்றால் கட்டாயமாக உங்களுடைய எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்னாடியே தெரிந்து கொள்வதற்கான அறிகுறிகள் உங்களுக்கு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலும் எதிர்காலத்தைக் கணிப்பது என்று கூறுவதை விட, அவற்றை அறிந்து கொள்வதென்பதுதான் இந்த இடத்தில் சரியாக இருக்கும். கணிப்பது என்பது வேறு ஆக அமையும். பழைய அனுபவங்களிலிருந்து […]