Categories
மாநில செய்திகள்

“இந்தியாவின் எதிர்கால பிரதமர் ஸ்டாலின்”…. சமூக வலைதளங்களில் உலா வரும் போஸ்டர்….!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் அரசுமுறை பயணமாக துபாய் சென்றுள்ளார். இந்த பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் துபாயில் உள்ள நபர் ஒருவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் “அடுத்த முறை பிரதமராக வரணும் சார்” என்று கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் மதுரையில் திமுக நிர்வாகி ஒருவர், “இந்தியாவின் எதிர்கால பிரதமர் மு.க.ஸ்டாலின்” என்ற வாசகத்துடன் ஒட்டியுள்ள போஸ்டர் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது.

Categories

Tech |