Categories
கொரோனா மாநில செய்திகள்

சுகாதாரத்துறை மிக கவனமாக இருக்க வேண்டும்… கிரண்பேடி அறிவுறுத்தல்…!!!

சுகாதாரத்துறை கொரோனாவை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார். கவர்னர் கிரண்பேடி கொரோனா குறித்து சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், காரைக்கால் திருநள்ளாறில் உள்ள புகழ் பெற்ற சனி பகவான் கோவிலில் சனி பெயர்ச்சி திருவிழாக்கள் நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு அடுத்து வரும் 48 நாட்களும் அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். கோவிலுக்கு வரும் பக்தர் நலன் கருதி கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது […]

Categories

Tech |