Categories
மாநில செய்திகள்

“தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு”… செங்கரும்பு, கட்டி வெல்லம்…? கூடுதல் ட்விஸ்ட்…!!!!!!

உழைப்பவர் கொண்டாடும் உன்னத திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கம், தலா  ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலமாக 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் அரசின் இந்த அறிவிப்பை ஏற்கவில்லை. மேலும் பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக விவசாயிகளிடமிருந்து கரும்புகளை அரசு கொள்முதல் செய்யாததால் […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவின் இந்த உதவி மிகப்பெரியது”…? இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் பாராட்டு…!!!!!!

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கரம் கொடுத்து தாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியா சுமார் 4 பில்லியன் டாலர் அளவிற்கு கடன் வழங்கியுள்ளது. இந்தியாவின் இந்த உதவியால் இலங்கை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படாமல் பாதுகாக்கப்பட்டு இருப்பதாக நாட்டின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜனதா விமுக்த்தி பெரமுனா பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அந்த கட்சி தலைவர் அனுரா […]

Categories
உலக செய்திகள்

பொது தேர்தலுக்கான தேதியை உடனடியாக அறிவிக்காவிட்டால்….? பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த இம்ரான் கான்…!!!!!!

பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் கவிழ்ந்துள்ளது. இதனை அடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் ஷபாஷ் ஷெரீப் பதவியேற்றுள்ளார். இம்ரான் கான் கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலமாக ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தனது அரசை வெளிநாட்டு சதி செய்து கவிழ்த்து விட்டதாகவும் உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என இம்ரான் கான் வலியுறுத்தி வருகின்றார். இதனை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

“வளர்ச்சி திட்டங்களை கெடுப்பதில் மட்டுமே எதிர்க்கட்சிகள் குறி”… தேவேந்திர பட்னாவிஸ் கருத்து…!!!!

1.57 லட்சம் கோடி முதலீட்டில் மராட்டிய மாநிலத்தில் அமைய இருந்த தொழிற்சாலை குஜராத்திற்கு சென்று விட்டதற்கு அந்த மாநிலத்தில் ஆளும் அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றது. இந்த நிலையில் இது பற்றி மராட்டிய துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியபோது, குஜராத் ஒன்றும் பாகிஸ்தான் இல்லை அதுவும் நமது சகோதர மாநிலம் தான் இவையெல்லாம் ஒரு ஆரோக்கியமான போட்டியாகும். இதில் நாம் குஜராத் கர்நாடகா என எல்லோரையும் தாண்டி முன்னேறி செல்ல வேண்டும். […]

Categories
உலக செய்திகள்

“புடின் ஆயுட்காலம் இன்னும் 2 ஆண்டுகள் தான்”…. உக்ரைன் உளவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்…..!!!!!!!!

பல மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இரண்டு வருடங்களில் புடின் இறந்து விடுவார் என உக்ரைன் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த உக்ரைன் உளவுத் துறை தலைவரான மேஜர் ஜெனரல் kyrylo o.Budanov, ரஷ்ய ஜனாதிபதி புடின் நீண்ட நாட்கள் வாழப் போவதில்லை என தெரிவித்துள்ளார். அத்துடன்  மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மிக மோசமாக நோய்வாய்ப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே ரஷ்ய செல்வந்தர் ஒருவர் புடினுக்கு ரத்த புற்றுநோய் […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி”….. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பெருமித பேச்சு….!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகச்சிறந்த பிரதான எதிர்க்கட்சியாக மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அவற்றிற்கு தீர்வு காணும் மாபெரும் மக்கள் இயக்கமாக அதிமுக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பிரதான எதிர்க்கட்சியாக விளங்குவது அறிமுகம்தான். மேலும் எதிர்க்கட்சியின் செயல்பாடுகளில் அதிமுக பின் தங்கியுள்ளதாக மாயத்தோற்றம் சமீபகாலமாக உருவாக்கப்பட்டு வருகிறது […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் புதிய அரசை அமைக்க… பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு… ஆதரவு தெரிவித்த சிறிசேனா…!!!

இலங்கையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கேவிற்கு முன்னாள் அதிபரான சிறிசேனாவின் கட்சி ஆதரவு தெரிவித்திருக்கிறது. இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக ஏற்பட்ட சிக்கலால், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். ஆறாவது தடவையாக ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பொறுப்பேற்றிருக்கிறார். நாட்டில், நிதி நெருக்கடியை எதிர்கொள்வதற்கும், மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். மேலும், ரணில் விக்ரமசிங்கே எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதன்படி எதிர்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசாவிற்கு […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் எப்போது பொதுத்தேர்தல்…? ராணுவ மந்திரி கூறிய தகவல்…!!!

பாகிஸ்தான் நாட்டில் முன்னதாகவே பொதுத்தேர்தல் நடைபெற வாய்ப்பிருக்கிறது என்று ராணுவ மந்திரி மறைமுகமாக கூறியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான் கானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதனையடுத்து முன்னாள் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் சகோதரரான ஷபாஸ் ஷெரீப்பை புதிய பிரதமராக தேர்ந்தெடுத்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப் தெரிவித்ததாவது, புதிதாக இராணுவ தளபதி தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே பொதுத் தேர்தல் நடத்த வாய்ப்பிருக்கிறது. நவம்பர் மாதத்திற்கு முன் காபந்து அரசாங்கத்திற்கு பதில், புதிய […]

Categories
உலக செய்திகள்

அதிபர் ராஜினாமா செய்தால்…. நாங்கள் ஆட்சிக்கு வருவோம்…. இலங்கை எதிர்க்கட்சி அறிவிப்பு…!!!

இலங்கை அதிபர் ராஜினாமா செய்தால் நாங்கள் ஆட்சி ஏற்க தயார் என்று எதிர்க்கட்சி அறிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்திருக்கிறது. இந்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சே ராஜினாமா செய்யும் பட்சத்தில் நாங்கள் ஆட்சி பொறுப்பை ஏற்க தயாராக இருக்கிறோம் என்று எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அந்த கட்சியை சேர்ந்த எம்பி ஹர்சன ராஜகருணா தெரிவித்திருப்பதாவது, அதிபர் ராஜினாமா செய்தால் ஆட்சிப் […]

Categories
உலக செய்திகள்

சிரிய அகதிகளை சொந்த நாட்டிற்கே அனுப்ப நடவடிக்கை…. துருக்கி அதிபர் அறிவிப்பு….!!!

துருக்கி அரசு சுமார் 10 லட்சம் சிரிய அகதிகளை அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்ப திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரிய நாட்டில் கடந்த 2011 ஆம் வருடத்திலிருந்து, ஐஎஸ் தீவிரவாத எழுச்சி, அரசாங்கத்தை எதிர்த்து கிளர்ச்சிபடைகள் ஆதிக்கம் செலுத்தியது அதிகரித்ததால், உள்நாட்டு போர் உண்டானது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். எனவே, அந்நாட்டை சேர்ந்த மக்கள் லட்சக்கணக்கில் அங்கிருந்து வெளியேறி பக்கத்து நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். அதன்படி துருக்கி நாட்டில் சுமார் 37 லட்சத்திற்கும் அதிகமான […]

Categories
உலக செய்திகள்

தீவிரமடையும் போராட்டங்கள்…. இலங்கை பிரதமர் பதவி விலகலா…? வெளியான தகவல்…!!!

இலங்கையில் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக அதிபர் மற்றும் பிரதமரை எதிர்த்து மக்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதவி விலக தீர்மானித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இதையடுத்து புதிய ஆட்சி அமைப்பதற்காக அதிபர்,  எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசாவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இதுகுறித்து அதிபரிடம் பிரேமதாசா தெரிவித்ததாவது, சில நிபந்தனைகளை ஏற்றால் பிரதமர் பதவியை […]

Categories
உலக செய்திகள்

இலங்கை நிதி நெருக்கடி எதிரொலி…. அதிபர் கோட்டபாய ராஜபக்சே பதவி விலகவுள்ளாரா…?

இலங்கையில் நிதி நெருக்கடி அதிகரித்ததால், மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில்,  அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்திருப்பதால் மக்கள் திண்டாடி வருகிறார்கள். தினசரி பல மணி நேரங்கள் மின்தடை ஏற்படுகிறது. மருத்துவமனைகளில் மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. எனவே, அதிபர் ராஜபக்சேவை ராஜினாமா செய்ய கோரி அவரின் அலுவலகத்திற்கு எதிரில் ஏழு நாட்களுக்கும் அதிகமாக […]

Categories
உலகசெய்திகள்

பாகிஸ்தானை மீண்டும் வரவேற்கிறோம்…. நாடாளுமன்றத்தில் மக்கள் கட்சி தலைவர் கருத்து….!!!!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நள்ளிரவில் நடைபெற்றுள்ளது. 342 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற அவையில் 174 உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதன்மூலமாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதன் காரணமாக பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து இம்ரான்கானை பிரதமர் பதவியிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

நம்பிக்கையற்ற தீர்மானம்… உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட பாகிஸ்தான் அரசு…!!!

நம்பிக்கையற்ற தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரித்த நிலையில் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான் கானை எதிர்த்து எதிர்க்கட்சியினர் நம்பிக்கையற்ற தீர்மானத்தை கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதியன்று கொண்டுவந்தனர். அதனையடுத்து இம்ரான்கான் பரிந்துரைத்ததால் அதிபர் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு உத்தரவு பிறப்பித்தார். இது, அந்நாட்டு அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே இது தொடர்பில் அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தாமாகவே வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
உலக செய்திகள்

“இனி நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் என்ன….??” எதிர்க்கட்சியினருக்கு பாகிஸ்தான் அதிபர் கேள்வி…!!!

பாகிஸ்தானில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கான காரணம் என்ன ..? என பிரதமர் இம்ரான்கான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, பாகிஸ்தானில் தேர்தல் அறிவித்த பிறகு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீதிமன்றத்திற்கு ஏன் செல்கின்றனர்.? நாட்டின் முன்னேற்றம் குறித்து சிந்திப்பவர்கள் நாடாளுமன்றத்தில் அல்லாமல் நீதிமன்றத்தில் என்ன செய்கிறார்கள்.? இந்த முறையாவது கனவுகளுடன் இருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்குவோம். கடந்த முறை தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து தெரியாமல் போயிருந்தது. […]

Categories
உலக செய்திகள்

என்னை பதவி நீக்கம் செய்ய சதி நடக்கிறது…. பிரதமர் இம்ரான் கான் குற்றச்சாட்டு…!!!

பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான், தன் பதவியை பறிக்க வெளிநாட்டு சதி நடக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார். பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதற்கும், பணவீக்கம் அதிகரித்திருப்பதற்கும் பிரதமர் இம்ரான்கானின் அரசு தான் காரணம் என்று கூறி அவரின்  அரசாங்கத்தின் மீது நம்பிக்கையற்ற தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் இம்ரான்கான் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களே நம்பிக்கையற்ற தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வாய்ப்பிருப்பதால் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கவுள்ள பிரதமர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எதிர்க்கட்சி சொல்ற குற்றச்சாட்டை பற்றி கவலைப்படுவதில்லை… எனக்கு நிறைய வேலை இருக்கு… முதல்வர் மு க ஸ்டாலின்…!!!

எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டை பற்றி நான் கவலைப்பட போவதில்லை என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதல்வர் முக ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மழைநீர் வடிகால் அமைத்து அதில் நடந்த முறைகேடுகளை விசாரணை கமிஷன் அமைத்து கண்டுபிடிப்போம் என்று தெரிவித்தார்.  சேத விவரம் குறித்து மொத்த செய்த கணக்குகள் வந்தபின் அதை தயார்செய்து பிரதமருக்கு அனுப்பி வைப்போம் எனவும், தேவைப்பட்டால் அமைச்சர்கள் நேரடியாக சென்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இறுமாப்புக் கொள்ளும் மனப்பான்மை எனக்கு இல்லை…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6, 9 ஆகிய இரண்டு தினங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 12ம் தேதி நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றியை கைப்பற்றியது. ஆனால் அதிமுக கூட்டணி தோல்வியை சந்தித்தது. எனவே அதிமுகவினர் திமுகவின் வெற்றி குறித்து குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் பணம் கொடுத்து வெற்றி பெற்றதாகவும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் “மக்கள் […]

Categories
அரசியல்

அதிமுக-திமுக ஒரே கட்சி…. நாங்க தான் எதிர்க்கட்சி…. என்ன சொல்ல வராரு இவரு…!!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,  தமிழகத்தில் நாங்கள் மட்டும் தான் எதிர்க்கட்சி. அதிமுக மற்றும் திமுக ஒரே கட்சி தான் என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் குமரிமாவட்டத்தில் உள்ள மலைகளில் கல்குவாரி என்கிற பெயரில் மலை மணல் எம் சாண்ட் நொறுக்கி கேரளாவிற்கு எடுத்து செல்கிறார்கள்.  கல் குவாரியை தனியாருக்கு கொடுக்கிற உரிமை அரசுக்குத்தான் உள்ளது. அரசுக்கு தெரியாமல் யாராலும் செய்ய முடியாது. தொடர்ந்து போராடித்தான் தடுக்க முடியும். வேறு வழியில்லை. நாங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளியால்….. ரூ.133 கோடி இழப்பு…..!!!!

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் ரகளையால் 133 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகி உள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 19ம் தேதி முதல் வரும் 13ம் தேதி வரை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் மற்றும் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் திட்டமிடப்பட்ட 107 மணி நேரத்தில் 18 மணி நேரம் மட்டுமே நாடாளுமன்றம் நடந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுடனான ஒப்பந்தத்தில் இந்த விதி இல்லை.. சிங்கப்பூர் தான் தீர்மானிக்கும்.. அமைச்சர் பேச்சு..!!

சிங்கப்பூரின் சுகாதார அமைச்சர், இந்திய மக்களுக்கு தடையின்றி அதிகமாக வேலைவாய்ப்புகள் வழங்கும் எந்த விதிமுறைகளும் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யவில்லை என்று கூறியுள்ளார். இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையில் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம், கடந்த 2005 ஆம் வருடத்தில் கையெழுத்தானது. இது குறித்த பிரச்சனைகள் சிங்கப்பூரில் அடிக்கடி ஏற்படுகிறது. அதாவது எதிர்க்கட்சிகள், பொருளாதார ஒப்பந்தத்தில், இந்திய மக்களை சிங்கப்பூரில் அதிகமாக நிபந்தனை இல்லாமல் வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று இருப்பதாக குற்றம் சாட்டுகிறது. எனவே, நாடாளுமன்றத்தில் இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: EPS – OPS மோதல்… அதிமுகவில் பெரும் பரபரப்பு..!!

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால் திங்கட்கிழமை எம்எல்ஏக்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று இன்று ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் முதல்வராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதில் அதிமுகவில் பெரும் குழப்பம் நீடித்து வருகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதில் அதிமுகவில் இழுபறி […]

Categories
மாநில செய்திகள்

எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களை பட்டியலிட்டு கலாய்க்கும் தி.மு.க.,வினர்… லிஸ்ட் இதோ…!!

தேர்தல் பிரசாரத்தின் போதும், அதற்கு முன்பும் தி. மு. க. , தலைவர் ஸ்டாலின், முதல்வராக முடியாது என்று, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கூறியதை சுட்டிக்காட்டி, தி. மு. க. , வினர் அவர்களைக் கலாய்த்து வருகின்றனர். தி. மு. க. , வினர் வெளியிட்டுள்ள பட்டியல்;. ‘‘ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது’’ –. சொன்னவர்: டி. டி. வி. , தினகரன் . இடம்: திருவொற்றியூர். நாள்: 13. 03. 2017. “மு. க. ஸ்டாலினுக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதலை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்கின – பிரதமர் மோடி…!!

புல்வாமா தாக்குதலில் பாதுகாப்பு படையினரின் தியாகத்தைக் கொச்சைப் படுத்தி எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினத்தை ஒட்டி குஜராத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். காஷ்மீர் விவகாரம் வடகிழக்கு மாநில பிரச்சனைகள்  […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் விவசாயிகளை அவமதிக்கிறீர்களா?… எதிர்க்கட்சிக்கு கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி…!!!

வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் அனைவரும் விவசாயிகளை அவமதிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதிலும் எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உத்தரகாண்டில் நடைபெற்ற கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தில் மிகப்பெரிய ஆறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதில் பேசிய அவர், எதிர்க்கட்சிகள் விவசாயிகளை அவமதித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் […]

Categories

Tech |