Categories
தேசிய செய்திகள்

டெல்லி கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி – மாநிலங்களவை மார்ச் 11ம் தேதி வரை ஒத்திவைப்பு!

உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக‌க்கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை மார்ச் 11ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று அவை கூடியதும் டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்தன. மேலும் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி கலவரம் குறித்து விவாதிக்குமாறு எதிர்க்கட்சிகள் அமளி – மாநிலங்களவை ஒத்திவைப்பு!

டெல்லி கலவரம் குறித்து விவாதிக்குமாறு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கி கடந்த மாதம் 11ம் தேதி முடிவடைந்தது. நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு […]

Categories

Tech |