எதிர்க்கட்சித் தலைவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை பார்த்து அழுவதா? சிரிப்பதா? தெரியவில்லை என்று நீர்வளத் துறை அமைச்சர் முருகன் கூறியுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி முதல்வராக இருந்த போதும் எதிர்கட்சித் தலைவராக சட்டப்பேரவையில் அமர்ந்திருந்த போதும் நிதானத்தோடு தான் நடந்து கொண்டிருந்தார். அவரது கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக தடுமாறி போயிருக்கிறார். மேலும் நிதானம் தவறு இருக்கிறார் என்பது அவர் வெளியிட்ட 25/9/202248 அறிக்கையின் மூலம் […]
Tag: எதிர்க்கட்சித் தலைவர்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனக்கு மிரட்டல் கடிதம் வந்ததாக கூறி காட்டிய கடிதம் அவரது வெளியுறவுத் துறை அமைச்சக ஊழியர்களால் தயாரிக்கப்பட்டது என எதிர்க்கட்சி தலைவர் மரியம் நவாஸ் கான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தனது ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டு சதி இருப்பதாக இம்ரான் கான் கூறியுள்ளார். அதற்கு ஆதாரமாக அவர் ஒரு கடிதத்தையும் காண்பித்துள்ளார். ஆனால் அந்தக் கடிதம் குறித்து எந்த விபரங்களையும் அவர் வெளியிடவில்லை என கூறியுள்ளார். […]
பிரதமர் மோடிக்கு கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளாக பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகிறது. அரசின் வருமானத்தை அதிகரிப்பதிலும் மத்திய அரசு தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில் தற்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள அரசின் பணத்தை திரும்பப் பெறப் போவதாக அறிவித்துள்ளார். 1969ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி வங்கிகளை அரசுடமையாக்கினார். இதனால் பலதரப்பட்ட மக்களும் தனியார் வங்கிகளால் பாதிக்கப்படுவது […]
தைவான் நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக எரிக் சூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தைவானில் கடந்த சனிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது இத்தேர்தலில் தற்போதைய தலைவர் ஜாணிஜியங் உட்பட 4 பேர் போட்டியிட்டனர். இதில் புதிய தலைவராக அக்கட்சியின் முன்னாள் தலைவர் எரிக் சூ தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2016 இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சாய் இங் வெண்ணுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியை தழுவிய எரிக் சூ தற்போது வெற்றி பெற்றுள்ளார். சாய் இங் வெண் மூன்றாவது முறை […]
ஆளுநர் உரை பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்த பிறகு 16-வது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடர் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். இதில் […]
கொரோனா தீவிரமாக பரவி வருவதால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் கேட்டுக்கொண்டிருந்தார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் […]
எதிர்க்கட்சி தலைவராக யார் பொறுப்பேற்க உள்ளார்கள் என்பதில் தொடர்ந்து அதிமுகவில் போட்டி நிலவி வருகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடந்து முடிந்தது. இதில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி திமுக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நாளை திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் அதிமுகவில் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்களின் கூட்டம் நாளை மாலை 4.30 […]
வரலாற்றில் முதல் முறையாக சிங்கப்பூர் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்திய வம்சாவளி வழக்கறிஞரான பிரீத்தம் சிங் நியமிக்கப்பட்டுள்ளார் தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் ஜூலை 10-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில், பிரதமர் லீ செய்ன் லூங் தலைமையில் பி.ஏ.பி., எனப்படும் மக்கள் செயல் கட்சி, 83 இடங்களில் வெற்றி அடைந்து, நேற்று முன்தினம் ஆட்சி அமைத்துக் கொண்டது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வழக்கறிஞருமான பிரீத்தம் சிங்(43) பொதுச் செயலராக இருந்த தொழிலாளர் கட்சி 10 […]