Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசே! இலவச தடுப்பூசி முகாம்களை தொடங்க வேண்டும்…. எதிர்க்கட்சியினர் கடிதம்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மறுபுறம் நிம்மதியளிக்கும் விதமாக ஏரளமானவர்கள் குணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக கொரோனா நோயாளிகளின் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இந்தியா கடுமையாக […]

Categories

Tech |