Categories
சினிமா தமிழ் சினிமா

அட நம்ம ரஜினிக்கு Sun Tv-ல் இந்த சீரியல் ரொம்ப பிடிக்குமாம்?…. இயக்குனர் திருச்செல்வம் சொன்ன தகவல்….!!!

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இப்போது ஜெயிலர் படம் உருவாகி வருகிறது. மும்முரமாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பிரபல சின்னத்திரை இயக்குனர் திருச்செல்வனின் நண்பர் ஒருவர் ரஜினிகாந்த்-ஐ சந்தித்துள்ளார். இந்நிலையில் அவரிடம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பற்றி ரஜினிகாந்த் பேசியுள்ளார். அதாவது “எனக்கு மிகவும் பிடித்த சீரியல் எனவும், தன் வீட்டில் தொடர்ந்து அந்த சீரியலை பார்த்து வருவதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளாராம். […]

Categories

Tech |