ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த வருடம் 16-வது சீசன் நடைபெற இருக்கிறது. இந்த 16-வது சீசனை முன்னிட்டு கொச்சியில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் சுமார் 991 வீரர்கள் விண்ணப்பித்த நிலையில், 405 பேர் இறுதி செய்யப்பட்டு 405 வீரர்களும் ஏலத்தில் விடப்பட்டுள்ளனர். கடந்த போட்டியில் க்றிஷ் மோரீஸ் சென்ற வீரர்தான் ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு விலை போனார். இவருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி […]
Tag: எதிர்பார்ப்பு
ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கை வசதி இல்லாமல் மக்கள் தரையில் அமர்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நிரந்தர ஆதார் சேவை மையம் இருக்கின்றது. இங்கே நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றார்கள். ஆனால் இங்கு வரும் பொது மக்கள் உட்கார இருக்கை வசதி இல்லாமல் தரையில் அமர்ந்து கொள்கின்றனர். மேலும் முதியவர்களும் புதிதாக ஆதாரத்தை விண்ணப்பிக்க கைக்குழந்தைகளுடன் பெண்களும் வருகின்றார்கள். இங்கு இருக்கை வசதி இல்லாததால் தரையில் அமர முடியாமல் முதியவர்கள் […]
சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணிகளை ஏற்றி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றார்கள். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் 32 ஊராட்சிகளும் 92 கிராமங்களும் இருக்கின்றது. இதில் கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் திருத்துறைப்பூண்டி நகரப் பகுதியை நம்பியே இருக்கின்றார்கள். இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி பகுதியில் புதுமனை புகுவிழா, காதணி விழா, திருமணம், வளைகாப்பு, துக்க நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் சரக்கு வாகனங்களில் பயணம் செய்வது அண்மைகாலமாகவே […]
ரயில்களில் கட்டணச் சலுகை மீண்டும் கிடைக்குமா என விளையாட்டு வீரர், வீராங்கனைகள் எதிர்பார்க்கின்றார்கள். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நலனை கருதி ரயில்வே வாரியம் சார்பாக டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில் சென்ற 2020 ஆம் வருடம் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது மூன்று மாதங்கள் ரயில் சேவை முடங்கியது. இதனால் வருவாய் இழப்பை சமாளிப்பதற்கு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு கட்டண சலுகை […]
மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் மையம் திறக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை மின் பகிர்மான வட்டத்தின் சார்பாக மின் இணைப்பு எண்ணை ஆதார் உடன் இணைக்கும் படி அரசு அறிவித்ததன் பேரில் 6 மின் அலுவலகங்களில் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் மையம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. உடுமலை திருப்பூர் சாலையில் இருக்கும் மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் இருக்கும் மின் கட்டண வசூல் மையத்தில் இருக்கும் அறையில் மற்றொரு கவுண்டரில் இந்த மையமானது […]
இயக்குனர் எச். வினோத் இயக்கத்தின் நடிகர் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படத்தில் சமுத்திரக்கனி போலீஸ் கெட்டபில் நடித்துள்ளார். நடிகர் அஜித், எச். வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் தான் துணிவு. இந்த துணிவு திரைப்படத்தின் ரிலீஸ்கான இறுதி கட்டப் பணிகள் வெறித்தனமாகவும் தீயாய் நடைபெற்று வருகின்றது. நடிகர் விஜய் நடிக்கும் “வாரிசு” படத்துடன் நடிகர் அஜித் நடிக்கும் “துணிவு” திரைப்படம் மோதவுள்ளதால் இரண்டு தரப்பு ரசிகர்களும் படத்தின் ரிலீஸ்காக ஆர்வமாக […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, செரினா மற்றும் அசல் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இந்த வாரத்தில் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தனலட்சுமி, அசீம், நிவாஷினி, குயின்சி, ஆய்ஷா, ராபர்ட் மாஸ்டர், விஜே கதிர், ஜனனி ஆகிய 8 பேர் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் […]
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் ராதிகா சரத்குமார் மற்றும் சத்யராஜ் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் ரிலீசான முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதோடு பிரதீப் ரங்கநாதன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களும் குவிந்து வருகிறது. இதனால் லவ் டுடே திரைப்படம் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. இவர் கடந்த பத்து ஆண்டுகளில் நம்பர் ஒன் நடிகைகள் லிஸ்டில் இல்லை. இருப்பினும் கமலஹாசன், ரஜினிகாந்த், அஜித், தனுஷ் ஆகியோர் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். விஜய் சேதுபதியுடன் நடித்த ’96’ படம் அவர் நம்பர் ஒன் கதாநாயகியாக இருந்த போது வாங்கிய பெயரை விடவும் நல்ல பேரை பெற்று தந்தது. சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் மிக அருமையாக நடித்திருந்தார். […]
ஆரணி பேருந்து நிலையம் அடிப்படை வசதிகளின்கூடிய புதிய பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களின் மூலம் நகராட்சிக்கு அதிக வருவாய் கிடைத்தும் பயணிகளுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். பயணிகள் அமர்வதற்கு போதிய இட வசதி இல்லை. குடிநீர் குழாய்கள் அமைத்தும் தண்ணீர் வருவதில்லை. மேலும் இலவச கழிப்பறை வசதி கூட இல்லை. […]
தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான நிலையில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து கைதி 2 திரைப்படமும் வெளிவரும் தின லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கூறியிருந்தார். அதோடு கைதி படத்தின் போதே கைதி 2 படத்திற்கான பெரும்பாலான பணிகள் […]
தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக பயணத்தை இப்போதிருந்தே திட்டமிட ஆரம்பித்துள்ளனர். இந்த வருடம் தீபாவளி பண்டிகையானது திங்கட்கிழமை வர இருக்கும் நிலையில், அதற்கு முந்தைய சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களுமே விடுமுறை தான். இந்த 3 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு முதலே சொந்த ஊருக்கு செல்வதற்கு தயாராகி விடுவார்கள். இதனால் […]
பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் பிறகு தனலட்சுமி மற்றும் ஜி.பி முத்துவுக்கு இடையேயான மோதலால் தனலட்சுமி மீது ரசிகர்கள் மிகுந்த கடுப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நாமினேஷன் தொடங்கி இருக்கிறது. இதில் ஜிபி முத்து ஆயிஷாவின் பெயரை நாமினேட் செய்திருக்கிறார். அதன் பிறகு […]
பிரபல இயக்குனர் ராஜமவுலியின் பாகுபலி திரைப்படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இதுபோன்ற சரித்திர படங்கள் ஹிந்தியில் எடுக்கப்பட்ட நிலையில், தமிழில் படங்களை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் சரிவர முன்வரவில்லை. ஏனெனில் சரித்திர படங்கள் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்குமா என்ற சந்தேகம் இருந்ததால் பெரும்பாலும் சரித்திர படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஆனால் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி உலக அளவில் 400 கோடி வரை வசூல் சாதனை புரிந்து வெற்றி கரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. […]
பெங்களூருவில் ப்ரோ கபடி சீசன் 9 நேற்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கு கொள்கின்றனர். இந்த போட்டி டிசம்பர் மாதம் வரை நடைபெறும் நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் தபாங் டெல்லி அணியினர் யு மும்பா அணியுடனும், பெங்களூரு புல்ஸ் அணியினர் தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடனும், ஜெய்ப்பூர் பிங்க் பந்தர்ஸ் அணியினர் உபி யோதா அணியுடனும் மோதினர். […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் வெங்கட் பிரபு சென்னை 28, கோவா, மங்காத்தா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் நடிகர் சிம்பு ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு சினிமாவில் நாக சைதன்யாவை வைத்து என்சிசி22 என்ற […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், பிரபு, சாம், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என பட குழுவினர் அறிவித்துள்ள நிலையில், சென்னை மற்றும் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஜெயராமன், ரகுமான், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன்பின் சூரரை போற்று என்ற திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு சமீபத்தில் தேசிய விருது கிடைத்தது. இவர் தற்போது வாடிவாசல் மற்றும் வணங்கான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த வருகிறார். அதோடு சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்கும் நடிகர் சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் இசை வெளியீட்டு விழாவில் வேள்பாரி […]
அஜித் வலிமை படத்திற்கு பின் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் துணிவு என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை என பல்வேறு இடங்களில் இந்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் மஞ்சு வாரியார், சமுத்திரகனி, ஜி எம் சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. […]
கேப்டன் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகின்றனர். மெகாலியில் நடந்த 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியினர் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி நாக்பூரில் நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஒருவேளை தோல்வி […]
வெந்து தணிந்தது காடு படத்தின் வசூல் கணிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆளுநர் ரவியை சந்தித்தது தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ஸ்டைல் மற்றும் நடிப்பு திறமையின் மூலமாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். புகழின் உச்சியில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பது மட்டுமின்றி ,அரசியலிலும் ஈடுபட விரும்பினார். இவர் நான் எப்ப வருவேன், எப்படி வருவேன் தெரியாது, ஆனா வர […]
சென்னையில் தியேட்டர்கள், மால்கள், பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள் என ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கிறது. இங்கு புதிதாக மால்கள் மற்றும் ஹோட்டல்களும் தற்போது கட்டப்படுகிறது. அதன்படி ஒலிம்பியாவில் சென்னை நார்த் மால், ஓஎம்ஆர்-இல் போரூம் மால், ரேடிகள் சாலையில் சரவணா மால், லூலு மால், விமான நிலையத்தில் MLCP மால் போன்றவைகள் வரவிற்கிறது. இதில் OMR-ல் கட்டப்படும் போரூம் மால் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மால் 10 லட்சத்து 50 ஆயிரம் சதுர […]
பாக்கியலட்சுமி சீரியலின் பரபரப்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் டி.ஆர்.பியில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் அமைதியான குடும்பத் தலைவியாக வாழ்ந்து வந்த பாக்யாவுக்கு, கோபியின் உண்மை முகம் தெரிய வந்ததால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இதனால் கோபியின் மீது குடும்பத்தினர் அனைவரும் கடும் கோபத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது பாக்கியலட்சுமி தொடரின் பரபரப்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் பாக்யா ராதிகா […]
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டி மான்செஸ்டரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் முதல் சுற்றில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் 2-வது சுற்றில் 247 ரன்கள் எடுக்க முடியாத இந்திய அணி வெறும் 100 ரன்கள் மட்டுமே எடுத்து 146 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் விராட் கோலி தொடர்ந்து […]
இந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டப்ளினில் இன்று இரவு 9 மணிக்கு தொடங்க உள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் விராட்கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரசிகர்களிடையே கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆன்லைன் உணவு நிறுவனங்களில் விலை குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் இடையே எழுந்துள்ளது. ஓட்டலில் நாம் சாப்பிடும் அதே உணவை நாம் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் இரு மடங்கு அதிகமான விலையில் விற்பனை செய்து வருகின்றன. இது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். ஸ்விகி, சொமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் பேக்கேஜிங் மற்றும் டெலிவரி கட்டணங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவின் விலை குறையுமா? […]
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம்வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து இவர் தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்துவருகின்றார். பிதாமகன் படத்திற்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து சூர்யா மற்றும் பாலா இருவரும் இணைவதால் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த படத்தை சூர்யா தனது 2D நிறுவனம் சார்பாக தயாரித்து வருகின்றார்.ஜில்லுனு […]
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விக்ரம் பிரபு. இவர் புதிய வேடத்தில் “டாணாக்காரன்” என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குனர் தமிழ் என்பவர் இயக்கியிருக்கிறார். சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பாக போலீசாரை டாணாக்காரன் என்று அழைத்துள்ளார்கள். அதன் அடிப்படையில் இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில் போஸ்டர்களில் அதே கெட்டப்பில் விக்ரம் பிரபு காட்சி அளித்துள்ளார். எனவே தமிழ் திரையுலகில் இதுவரை வெளிவராத கதையாக இது இருக்கும் என […]
தமிழ் திரையுலகில் சூர்யாவின் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது வெளியான “எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடைபோட்டு கொண்டிருக்கிறது. இதையடுத்து பாலாவின் இயக்கத்தில் சூர்யா41 என்ற படம் சூர்யாவின் நடிப்பில் நேற்று தொடங்கப்பட்டது. இதற்கு முன் இவர்கள் இணைந்து நந்தா, பிதாமகன் ஆகிய படங்கள் பெரும் வெற்றியை அடைந்ததுடன் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் இவர்கள் மீண்டும் இணைவதால் பெரும் மகிழ்ச்சியுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். சூரியா41 படத்தின் கதாநாயகியாக தெலுங்கு திரையுலகில் […]
கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற பட்ஜெட் தாக்கலில் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்புகள் இடம்பெறும் என அரசு ஊழியர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் அந்த மாநில அரசானது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அறிவிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2003 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை […]
பென்சன் தொகை உயர்வது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உறுப்பினர்களுக்கு பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் பென்ஷன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் மட்டுமே பென்சன் வழங்கப்படுகிறது. இந்த தொகையை உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் பிஎப் சந்தாதாரர்களுக்கு குறைந்த பட்ச மாதாந்திர பென்ஷன் ரூபாய் 1000 என்பது மிகவும் குறைவாகும் […]
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் 2022- 23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும். உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் விரைவில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி வாக்காளர்களை கவரும் சில அறிவிப்புகள் இடம் […]
தளபதி 66 இந்த ஆண்டு தீபாவளி அல்லது பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளைய தளபதி விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் பீட்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்தப் படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக செல்வராகவன் களமிறங்கியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த […]
நீட் நுழைவுத் தேர்வு மற்றும் ஜெ.இ.இ போன்ற தேர்வுகளுக்கு கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்ட இலவச பயிற்சி மையங்கள் எப்போது தொடங்கும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம், பொறியியல் படிப்புக்கான தேசிய நுழைவு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக மாநிலம் முழுக்க 413 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் வார இறுதி நாட்களில் இலவசமாக மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன இப்பயிற்சி வகுப்பு தற்போது துவங்கப்படவில்லை […]
மத்திய அரசே எல்லாம் செய்யும் என்று எதிர்பார்க்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் கவர்ச்சிகரமான பட்ஜெட்டை தயாரித்து விட்டு மத்திய அரசு எல்லாம் செய்து விடும் என்று எதிர்பார்க்கிறார்கள். மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட்டால் மட்டுமே மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். தவறு செய்பவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் எப்ஐஆர் பதிவு செய்தால் காவல்துறையை முதலாக வரவேற்கும் கட்சி பாஜக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக காவல்துறை டிஜிபியின் […]
புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணி முதல் தொடங்க உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 2ஆம் தேதியான இன்று வாக்குகள் எண்ணப்படுகிறது. இதில் அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளிலும், கேரள மாநிலத்தில் 140 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளிலும், தமிழ்நாட்டில் […]
கொரோனா பரவல் அதிகமாக காணபடுவதால் அமெரிக்கா ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் புதிய வகை தடுப்பூசியை தயாரித்து வருகிறது. சீனாவிலிருந்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் படிப்படியாக உருவெடுத்து உலக நாடு முழுவதும் பரவி அனைவரையும் அச்சுறுத்தியது. தற்போது சிறு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் 2 வது அலை மிக வேகமெடுத்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தீவிரமாக பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது […]
நடிகர் கார்த்தி தனது அடுத்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் கார்த்தி. இவர் தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கிய சுல்தான் படத்தை நடித்து முடித்துள்ளார். இப்படம் கூடிய விரைவில் வெளியிடப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து கார்த்தி மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரது அடுத்த படத்திற்கான தகவல் வெளியாகியுள்ளது. இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை […]
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருமாறு நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஆர்யா ,சாயிஷா, கருணாகரன், சதீஷ்,மற்றும் மகிழ்திருமேனி சாக்ஷி அகர்வால் போன்ற முன்னணி கதாபாத்திரங்களைக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “டெடி”. இந்தத் திரைப்படம் மார்ச் 12ஆம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பின்னர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘சார்பட்டா பரம்பரை ‘,விஷாலுடன் ‘எனிமி’ போன்ற திரைப்படங்களில் ஆர்யா நடித்துள்ளார். இதனையடுத்து பிரபல இயக்குனரான நலன் […]
நிலவின் கற்கள், மணல் மாதிரிகளை ஏந்தியவாறு சீனாவின் சாங்கி-5 விண்கலம் பூமியை நோக்கி புறப்பட்டது. நிலவின் கற்கள், பாறைகளை ஆய்வு செய்வதற்காக, நிலவுக்கு செலுத்தப்பட்ட சீனாவின் சாங்கி-5 எனும் ஆளில்லா விண்கலம் பூமியை நோக்கி புறப்பட்டது. இதுதொடர்பாக சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, பூமியை நோக்கி புறப்பட்டுள்ள விண்கலத்தின் நிலை நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து நிலவின் கற்களை கொண்டு வந்து அதனை ஆய்வு செய்வதற்கு சீனா திட்டமிட்டது. அதன்படி கடந்த […]